Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae Maadaa ozhaippaan odaa ezhaippaan Eedaaga yevanum illae Kaalil sakkaram illaiyae Ivan veenaa suthuvadhillaiyae Iravum pagalum vandhu pogum Ivanukku kaala naeram kanakkillae Edutha kaariyam mudiya venum Eppozhudhum vetri ivan pakkathula Male Part Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae Male Part Thangam maatru koranjaalum Ivanukku maatru kuraiyaadhu Bandham paasam illaadha edhuvum Manasu ariyaadhu Hae sorgam naalu suvathukkullae irukku Vaeru kidaiyaadhu Soodhu vaadhu kabadam ivan irukkum Pakkam thirumbaadhu Male Part Hae anbulla or aan pillai Adakka mudiyaadhu Hae kaasaalae adichu paaru Madakka mudiyaadhu Ivan polae kidaikkumaa veettukkoru pillai Male Part Annan ivan kannan illae
Mannai aala vandha mannan illae Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae Male Part Pallikkoodam paartthadhae illai Dhinamum pala paadam Koyil kulangal ponadhae illai Veedu ivan koyil Ho kudumbam ennum koottilae vaazhum Kuruvi ivan thaanae Kottum anbai muthaaga pozhiyum Aruvi ivan thaanae Male Part Ho uzhaippukku uruvam irukku Ivana paatthukko Hae pizhaippukku uzhaikkavillai Perumai kaettukko Ivan polae kidaikkumaa veettukkoru pillai Male Part Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae Maadaa ozhaippaan odaa yelaippaan Maadaa ozhaippaan odaa ezhaippaan Eedaaga yevanum illae Kaalil sakkaram illaiyae Ivan veenaa suthuvadhillaiyae Iravum pagalum vandhu pogum Ivanukku kaala naeram kanakkillae Edutha kaariyam mudiya venum Eppozhudhum vetri ivan pakkathula Male Part Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae Annan ivan kannan illae Mannai aala vandha mannan illae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான் ஈடாக எவனும் இல்லே காலில் சக்கரம் இல்லையே இவன் வீணா சுத்தவதில்லையே இரவும் பகலும் வந்து போகும் இவனுக்கு கால நேரம் கணக்கில்லே எடுத்த காரியம் முடிய வேணும் எப்பொழுதும் வெற்றி இவன் பக்கத்துல ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை ஆண் : தங்கம் மாற்றுக் கொறஞ்சாலும் இவனுக்கு மாற்றுக் குறையாது பந்தம் பாசம் இல்லாத எதுவும் மனசு அறியாது ஹே சொர்க்கம் நாலு சுவத்துக்குள்ளே இருக்கு வேறு கிடையாது சூது வாது கபடம் இவன் இருக்கும் பக்கம் திரும்பாது ஆண் : ஹே அன்புள்ள ஒராண் பிள்ளை அடக்க முடியாது ஹே காசாலே அடிச்சுப் பாரு மடக்க முடியாது இவன் போல கிடைக்குமா வீட்டுக்கொரு பிள்ளை ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை ஆண் : பள்ளிக்கூடம் பார்த்ததே இல்லை தினமும் பல பாடம் கோயில் குளங்கள் போனதே இல்லை வீடு இவன் கோயில் ஹோ குடும்பம் என்னும் கூட்டிலே வாழும் குருவி இவன்தானே கொட்டும் அன்பை முத்தாகப் பொழியும் அருவி இவன்தானே ஆண் : ஹோ உழைப்புக்கு உருவம் இருக்கு இவனப் பாத்துக்கோ ஹே பிழைப்புக்கு உழைக்கவில்லை பெருமை கேட்டுக்கோ இவன் போல கிடைக்குமா வீட்டுக்கொரு பிள்ளை ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான் மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான் ஈடாக எவனும் இல்லே காலில் சக்கரம் இல்லையே இவன் வீணா சுத்தவதில்லையே இரவும் பகலும் வந்து போகும் இவனுக்கு கால நேரம் கணக்கில்லே எடுத்த காரியம் முடிய வேணும் எப்பொழுதும் வெற்றி இவன் பக்கத்துல ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை அண்ணன் இவன் கண்ணன் இல்லை மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Ponnu Veettukkaran (1999) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ponnu Veettukkaran
- Composer: Ilayaraja