Roman script
Singer : Vaikom Vijayalakshmi Music by : Ais Nawfal Raja Lyrics by : Vairamuthu Female Part Annamaa pethavalae Aadu meikka ponavalae Andhi masangum munnae Aada vandha maayam enna Female Part Annamaa pethavalae Aadu meikka ponavalae Andhi masangum munnae Aada vandha maayam enna Female Part Vaaikaa karaiyoram Vayathavali vanthirucha Bayanthu nadungayilae Paavadai nanainjirucha Female Part Pinju paluthiruchae Perunthunbam vanthiruchae Nelarukka pogaiyilae Vel erukku poothiruchae Female Part Annamaa pethavalae Aadu meikka ponavalae Andhi masangum munnae Aada vandha maayam enna Female Part Pavada sattaiyae Paramasivan kodutha varam Sakkalathi magale naan Thaavanikku enna panna Female Part Pavada sattaiyae Paramasivan kodutha varam Sakkalathi magale naan Thaavanikku enna panna Female Part Thaavani venum innaa Thaai maaman varavenum Thaaimaaman varanuminna Jaaminil varavenum Female Part Appan verunkoodu Aatha karuvaadu Indha oru latchanathil Yendiammaa kuthavcecha
Indha oru latchanathil Yendiammaa kuthavcecha Female Part Annamaa pethavalae Aadu meikka ponavalae Andhi masangum munnae Aada vandha maayam enna Female Part Aalaagi ninnavala Aadumeikka sonnaakka Appan thaduppaaga Aduthavaga morappaga Female Part Aalaagi ninnavala Aadumeikka sonnaakka Appan thaduppaaga Aduthavaga morappaga Female Part Rathirikku raathiriyae Ragasiyamaa thalamulugi Naalaikkae aadottu Yaarukkum theriyadhu Female Part Aadu meikka pogaiyilae Angangae nillaahdae Adiyae sangathiya Aatukkunjolladhae Adiyae sangathiya Aatukkunjolladhae Female Part Annamaa pethavalae Aadu meikka ponavalae Andhi masangum munnae Aada vandha maayam enna Female Part Vaaikaa karaiyoram Vayathavali vanthirucha Bayanthu nadungayilae Paavadai nanainjirucha Female Part Pinju paluthiruchae Perunthunbam vanthiruchae Nelarukka pogaiyilae Vel erukku poothiruchae Female Part Annamaa pethavalae Aadu meikka ponavalae Andhi masangum munnae Aada vandha maayam enna
தமிழ்
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஐஸ் நவ்பால் ராஜா பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : அன்னம்மா பெத்தவளே ஆடுமேய்க்கப் போனவளே அந்தி மசங்குமுன்னே ஆடுவந்த மாயமென்ன? பெண் : அன்னம்மா பெத்தவளே ஆடுமேய்க்கப் போனவளே அந்தி மசங்குமுன்னே ஆடுவந்த மாயமென்ன? பெண் : வாய்க்காக் கரையோரம் வயித்தவலி வந்திருச்சா? பயந்து நடுங்கையிலே பாவாடை நனஞ்சிருச்சா? பெண் : பிஞ்சு பழுத்திருச்சே பெருந்துன்பம் வந்திருச்சே நெல்லறுக்கப் போகையிலே வெள்ளெருக்குப் பூத்திருச்சே பெண் : அன்னம்மா பெத்தவளே ஆடுமேய்க்கப் போனவளே அந்தி மசங்குமுன்னே ஆடுவந்த மாயமென்ன? பெண் : பாவாட சட்டையே பரமசிவன் கொடுத்த வரம் சக்களத்தி மகளே நான் தாவணிக்கு என்னபண்ண? பெண் : பாவாட சட்டையே பரமசிவன் கொடுத்த வரம் சக்களத்தி மகளே நான் தாவணிக்கு என்னபண்ண? பெண் : தாவணி வேணுமின்னா தாய்மாமன் வரவேணும் தாய்மாமன் வரணுமின்னா ஜாமீனில் வரவேணும் பெண் : அப்பன் வெறுங்கூடு ஆத்தா கருவாடு இந்தவொரு லட்சணத்தில் ஏண்டியம்மா குத்தவச்ச? பெண் : அன்னம்மா பெத்தவளே ஆடுமேய்க்கப் போனவளே அந்தி மசங்குமுன்னே ஆடுவந்த மாயமென்ன? பெண் : ஆளாகி நின்னவள ஆடுமேய்க்கச் சொன்னாக்கா அப்பன் தடுப்பாக அடுத்தவுக மொறப்பாக பெண் : ஆளாகி நின்னவள ஆடுமேய்க்கச் சொன்னாக்கா அப்பன் தடுப்பாக அடுத்தவுக மொறப்பாக பெண் : ராத்திரிக்கு ராத்திரியே ரகசியமாத் தலமுழுகி நாளைக்கே ஆடோட்டு யாருக்குந் தெரியாது ஆண் : ஆடுமேய்க்கப் போகையிலே அங்கங்கே நில்லாதே அடியேஓஞ் சங்கதிய ஆட்டுக்குஞ் சொல்லாதே அடியேஓஞ் சங்கதிய ஆட்டுக்குஞ் சொல்லாதே பெண் : அன்னம்மா பெத்தவளே ஆடுமேய்க்கப் போனவளே அந்தி மசங்குமுன்னே ஆடுவந்த மாயமென்ன? பெண் : வாய்க்காக் கரையோரம் வயித்தவலி வந்திருச்சா? பயந்து நடுங்கையிலே பாவாடை நனஞ்சிருச்சா? பெண் : பிஞ்சு பழுத்திருச்சே பெருந்துன்பம் வந்திருச்சே நெல்லறுக்கப் போகையிலே வெள்ளெருக்குப் பூத்திருச்சே பெண் : அன்னம்மா பெத்தவளே ஆடுமேய்க்கப் போனவளே அந்தி மசங்குமுன்னே ஆடுவந்த மாயமென்ன?
Song information
Singer: Vaikom Vijayalakshmi
Music by: Ais Nawfal Raja
Lyrics by: Vairamuthu
Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Vaikom Vijayalakshmi · Lyricist: Vairamuthu · Music: Ais Nawfal Raja
Explore this song
- Singer: Vaikom Vijayalakshmi
- Film / album: Naatpadu Theral 2
- Composer: Ais Nawfal Raja
- Lyricist: Vairamuthu