Roman script

Singers : G. V. Prakash Kumar and Pooja Vaidhyanath

Music by : G. V. Prakash Kumar

Male Part

Annamae en annamae

Dhesa tholacha en annamae

Nee enga pora malangaattula

Nee enga pora thaniyae

Female Part

Thappi poraa oru thanga ponnu

Sengaattu mannae sollaadhae

Soodi varaa oru butha ponnu

Nadu kaattu mullae kuthaadhae

Male Part

Unna pazhamilla utkkaara goppumilla

Ini enga thaan povaalo enga kili

Ini enga thaan povaalo enga kili

Both : Magalae nee maaradikka oru thaaiyum illa

Oru thaaiyum illa

Aathaa nee odi vara oru appanum illa

Oru appanum illa

Male Part

Hoo oo hoo ooo oooo…

Hoo ooo oo hoo oooo

Male Part

Annamae en annamae

Dhesa tholacha en annamae

Nee marugiyae nee marugiyae

Malangaattula thaniyae

Female Part

Ho… suthuradhu indha boomiyaa

En pakkatthula nikkiradhu saamiyaa

Unna paarthadhae en rendaam porappu

Ini mael edhukku usurukkirappu

Male Part

Usura eduthukittu

Iva oru naal pona pulla

Usura eduthukittu

Iva oru naal pona pulla

Thotti cheela suthikkittaa

Ini iva indha veetu pilla

Ini iva indha veetu pilla

Female Part

Oo… oo… oo… oo… oo…

தமிழ்

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பூஜா வைத்யநாத்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

ஆண் : அன்னமே என் அன்னமே

தெச தொலச்ச என் அன்னமே

நீ எங்க போற மலங்காட்டுல

நீ எங்க போற தனியே

பெண் : தப்பி வாறா ஒரு தங்க பொண்ணு

செங்காட்டு மண்ணே சொல்லாதே

ஓடி வாறா ஒரு புத்த பொண்ணு

நடு காட்டு முள்ளே குத்தாதே

ஆண் : உண்ண பழமில்ல உட்கார கொப்புமில்ல

இனி எங்கதான் போவாளே எங்க கிளி

இனி எங்கதான் போவாளே எங்க கிளி

இருவர் : மகளே நீ மாறடிக்க ஒரு தாயும் இல்ல

ஒரு தாயும் இல்ல

ஆத்தா நீ ஓடி வர ஒரு அப்பனும் இல்ல

ஒரு அப்பனும் இல்ல

ஆண் : ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ

ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ

ஆண் : அன்னமே என் அன்னமே

தெச தொலச்ச என் அன்னமே

நீ மருகியே நீ மருகியே

மலங்காட்டுல தனியே

பெண் : ஹோ... சுத்துறது இந்த பூமியா

என் பக்கத்துல நிக்கிறது சாமியா

உன்ன பார்த்ததே என் ரெண்டாம் பொறப்பு

இனி மெல் எதுக்கு உசுருக்கிறப்பு

ஆண் : உசுர எடுத்துகிட்டு

இவ ஒரு நாள் போன புள்ள

உசுர எடுத்துகிட்டு

இவ ஒரு நாள் போன புள்ள

தொட்டி சீல சுத்திக்கிட்டா

இனி இவ இந்த வீட்டு புள்ள

இனி இவ இந்த வீட்டு புள்ள

பெண் : ஓ.......ஓ.....ஓ........ஓ.......ஓ.......

Song information

Singers: G. V. Prakash Kumar and Pooja Vaidhyanath

Music by: G. V. Prakash Kumar

Release information: From Annakodi (2013) · Lyricist: Yegathasi

Explore this song