Roman script

Singer : Pradeep Kumar

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Yugabharathi

Male Part

Annaiyae thodangum idam

Anbu thaan mudiyum idam

Vandhadhum azhutha manam

Sendruthaan amaidhi perum

Male Part

Karuvil sumantha avalin baaram

Irakki vaikka idhuvae neram

Sariyum thavarum kadanthu pogum

Eriyum ulagil edhu thaan meedham

Athanikkum peridhandro

Annaiyaval paadham

Male Part

Thandhaane thanananae..(2)

Male Part

Anani aval udhirathilae

Thondrukindra udal gal ellam

Vandha vazhi maranthu vittu thudipathu enna

Male Part

Paavam enum oru karaiyil

Neenthukindra uyir gal ellam

Gyaanam enum maru karaiyil

Servadhu enna

Male Part

Nenjilae thuravu kondaal

Nee nimmadhi thedi varum

Unmaiyadhu therindhu vittaal

Un ullame bodhi maram

Male Part

Therukkalilae oru naal

Deivam sirikkum

Male Part

Thandhaane thanananae..(2)

Male Part

Nalladhenaninaipathellaam

Apapdiyae iruppathillai

Kettadhena odhukiyavai

Marappathu illai

Male Part

Car kodutha mudiirundhum

Pesa oru varthaiyillai

Moodi vitta vaarthai ellam

Povadhu illai

Male Part

Ullamae pazhudhadainthaaal

Thoongidavum mudivadhu illai

Naadi nindra udal maraiyum

Narkarunai azhiavdhu illai

Male Part

Athanaikkum peridhandro

Annaiyaval paadham

Anbinaal manidha kulam

Kandathae kadavul mugam

Male Part

Thanneril udaintha ullam

Mullilae malarndhu vidum

Male Part

Iruttil thaanae oliyum irukkum

Alukkil thaanae punitham pirakkum

VAazhkkai endraal naalum nadakum

Valithidamal edhu thaan kidaikkum

Male Part

Therukalilae oru naal

Deivam sirikkum

Male Part

Thandhaane thanananae..(2)

தமிழ்

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : அன்னையே தொடங்கும் இடம்

அன்புதான் முடியும் இடம்

வந்ததும் அழுத மனம்

சென்றுதான் அமைதி பெறும்

ஆண் : கருவில் சுமந்த அவளின் பாரம்

இறக்கி வைக்க இதுவே நேரம்

சரியும் தவறும் கடந்து போகும்

எரியும் உலகில் எதுதான் மீதம்

அத்தனைக்கும் பெரிதன்றோ

அன்னையவள் பாதம்

ஆண் : தந்தானே தானனனே

தந்தானே தானனனே

ஆண் : அன்னை அவள் உதிரத்திலே

தோன்றுகின்ற உடல்களெல்லாம்

வந்த வழி மறந்து விட்டு துடிப்பது என்ன

ஆண் : பாவம் எனும் ஒரு கரையில்

நீந்துகின்ற உயிர்களெல்லாம்

ஞானம் எனும் மறு கரையில்

சேர்வது என்ன

ஆண் : நெஞ்சிலே துறவு கொண்டால்

நீ நிம்மதி தேடி வரும்

உண்மையது தெரிந்து விட்டால்

உன் உள்ளமே போதி மரம்

ஆண் : தெருக்களிலே ஒருநாள்

தெய்வம் சிரிக்கும்

ஆண் : தந்தனே தானனனே

தந்தனே தானனனே

ஆண் : நல்லதென நினைப்பதெல்லாம்

அப்படியே இருப்பதில்லை

கெட்டெதென ஒதுக்கியவை

மறப்பது இல்லை

ஆண் : கார் கொடுத்த முடியிருந்தும்

பேச ஒரு வார்த்தையில்லை

மூடி விட்ட வார்த்தை எல்லாம்

போவது இல்லை

ஆண் : உள்ளமே பழுதடைந்தால்

தூங்கிடவும் முடிவது இல்லை

நாடி நின்ற உடல் மறையும்

நற்கருணை அழிவது இல்லை

ஆண் : அத்தனைக்கும் பெரிதன்றோ

அன்னையவள் பாதம்

அன்பினால் மனித குலம்

கண்டதே கடவுள் முகம்

ஆண் : தண்ணீரில் உடைந்த உள்ளம்

முள்ளிலே மலர்ந்து விடும்

ஆண் : இருட்டில் தானே ஒளியும் இருக்கும்

அழுக்கில் கூட புனிதம் பிறக்கும்

வாழ்க்கை என்றால் நாலும் நடக்கும்

வலிந்திடாமல் எதுதான் கிடைக்கும்

ஆண் : தெருக்களிலே ஒருநாள்

தெய்வம் சிரிக்கும்

ஆண் : தந்தனே தானனனே

தந்தனே தானனனே

Song information

Singer: Pradeep Kumar

Music by: G. V. Prakash Kumar

Lyrics by: Yugabharathi

Release information: From Japan (2023) · Singer: Pradeep Kumar · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar

Explore this song