Roman script

Singer : Malasiya Vasudevan

Music by : Hamsalekha

Male Part

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

Uyiril uyirgal jananam

Jananam irundhal maranam

Iyarkkai thaanada yen salanam

Male Part

Annai madiyil kann thirandhom

Mannin madiyil kan maraindhom

Chorus

…………………….

Male Part

Pirandha thoppul kodi aruntha velaiyil

Uravum arundhadha annaiyae

Pirappum paalilae irappum paalilae

Manadhu marakkuma unnaiyae

Male Part

Paadhi thookathil kalaiya gnyabagam

Marandhu ponadhae unadhu poo mugam

Thedi thirigiren dhesam engum

Male Part

Singu kuttiyai pettreduthaal

Thanga kattiyai kandeduthaal

Chorus

…………………….

Male Part

Vaanin mudivaiyum vaazhvin mudivaiyum

Vagukka mudiyuma maganae

Vaazhai vizhuvadhum kandru azhuvadhum

Vaazhkai muraiyada maganae

Male Part

Odum megamae unakku puriyuma

Thaayin mugavari unakku theriyuma

Uyirai pirindhumae jeevidhamaa

Male Part

Singu kuttiyai pettreduthaal

Thanga kattiyai kandeduthaal

Singu kuttiyai pettreduthaal

Thanga kattiyai kandeduthaal

தமிழ்

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

குழு : ....................................

ஆண் : பிறந்த தொப்புள்கொடி அருந்த வேளையில்

உறவும் அறுந்ததா அன்னையே

பிறப்பும் பாலிலே இறப்பும் பாலிலே

மனது மறக்குமா உன்னையே

ஆண் : பாதி தூக்கத்தில் கலைய ஞாபகம்

மறந்து போனதே உனது பூமுகம்

தேடி திரிகிறேன் தேசமெங்கும்

ஆண் : சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்

தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்

குழு : ...................................

ஆண் : வானின் முடிவையும் வாழ்வின் முடிவையும்

வகுக்க முடியுமா மகனே

வாழை விழுவதும் கன்று அழுவதும்

வாழ்க்கை முறையடா மகனே

ஆண் : ஓடும் மேகமே உனக்கு புரியுமா

தாயின் முகவரி உனக்கு தெரியுமா

உயிரை பிரிந்துமே ஜீவிதமா.....

ஆண் : சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்

தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்

சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்

தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்

Song information

Singer: Malasiya Vasudevan

Music by: Hamsalekha

Release information: From Kodi Parakuthu (1988) · Lyricist: Vairamuthu

Explore this song