Roman script
Anna Oru Paithiyama Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by T. Gajalakshmi and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singer : T. Gajalakshmi Music Director : G. Ramanathan Lyricist : K. P. Kamatchi Sundaram Female Part Anna oru paithiyamaa Aayiduchi anni melae sokki sokki O..o… annaa sokki sokki Anna oru paithiyamaa Aayiduchi anni melae sokki sokki O..o… annaa sokki sokki Female Part Thoongamal annavaiyae Suthi suthi ooduralae makku makki O …anni makku makki Thoongamal annavaiyae Suthi suthi ooduralae makku makki O …anni makku makki Female Part Enga veettu raajavai engirundhoo raani vandhu Izhuthu valaithu kittaa paathiyaa Enga veettu raajavai engirundhoo raani vandhu Izhuthu valaithu kittaa paathiyaa Ini retta mattu vandiyaachu kaettiyaa Ini retta mattu vandiyaachu kaettiyaa Female Part Ini velaikku nee veedu vandhu aaganum Sondha velaiyellaam moottai katti podanum Naalukkoru vaetti sattai maathanum Nadaraja pol nadai nadanthu kattanum Takku takku takku takku takku takku takku Female Part Anna oru paithiyamaa Aayiduchi anni melae sokki sokki O..o… annaa sokki sokki Female Part Onnodu onnu ingae rendaachu Indha rendoodu onnu vandhu moonaagum Onnodu onnu ingae rendaachu Indha rendoodu onnu vandhu moonaagum Anniyodu nee thaniya pesuvae appo Andha paiyan kudukudunnu oduvaan Appo ennai neeyum yaeredhuthu paappiya Endhan pattaiyumae nee sagichu kaeppiyaa Female Part Anna oru paithiyamaa Aayiduchi anni melae sokki sokki O..o… annaa sokki sokki
தமிழ்
பாடகி : டி. கஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் பெண் : அண்ணா ஒரு பைத்தியமா ஆயிடுச்சி அண்ணி மேலே சொக்கி சொக்கி ஓ..ஓ..அண்ணா சொக்கி சொக்கி அண்ணா ஒரு பைத்தியமா ஆயிடுச்சி அண்ணி மேலே சொக்கி சொக்கி ஓ..ஓ..அண்ணா சொக்கி சொக்கி பெண் : தூங்காமல் அண்ணாவையே சுத்தி சுத்தி ஓடுறாளே மக்கு மக்கி ஓ...அண்ணி மக்கு மக்கி... தூங்காமல் அண்ணாவையே சுத்தி சுத்தி ஓடுறாளே மக்கு மக்கி ஓ...அண்ணி மக்கு மக்கி... பெண் : எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ ராணி வந்து இழுத்து வளைத்துக் கிட்டா பாத்தியா எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ ராணி வந்து இழுத்து வளைத்துக் கிட்டா பாத்தியா இனி ரெட்ட மாட்டு வண்டியாச்சு கேட்டியா இனி ரெட்ட மாட்டு வண்டியாச்சு கேட்டியா பெண் : இனி வேளைக்கு நீ வீடு வந்து ஆகணும் சொந்த வேலையெல்லாம் மூட்டைக் கட்டி போடணும் நாளுக்கொரு வேட்டி சட்டை மாத்தணும் நடராஜா போல் நடை நடந்து காட்டணும் டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு... பெண் : அண்ணா ஒரு பைத்தியமா ஆயிடுச்சி அண்ணி மேலே சொக்கி சொக்கி ஓ..ஓ..அண்ணா சொக்கி சொக்கி பெண் : ஒண்ணோடு ஒண்ணு இங்கே ரெண்டாச்சு இந்த ரெண்டோட ஒண்ணு வந்து மூணாகும் ஒண்ணோடு ஒண்ணு இங்கே ரெண்டாச்சு இந்த ரெண்டோட ஒண்ணு வந்து மூணாகும் அண்ணியோட நீ தனியா பேசுவே அப்போ அந்தப் பையன் குடுகுடுன்னு ஓடுவான் அப்போ என்னை நீயும் ஏறெடுத்து பாப்பியா எந்தன் பாட்டையுமே நீ சகிச்சு கேப்பியா..... பெண் : அண்ணா ஒரு பைத்தியமா ஆயிடுச்சி அண்ணி மேலே சொக்கி சொக்கி ஓ..ஓ..அண்ணா சொக்கி சொக்கி
Song information
Singer: T. Gajalakshmi
Release information: From Digambara Samiyar (1950) · Singer: T. Gajalakshmi · Lyricist: K. P. Kamatchisundaram · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. Gajalakshmi
- Film / album: Digambara Samiyar