Roman script
Singer : T. Gajalakshmi Music by : G. Ramanathan Female Part Avasiyam avasiyam avasiyam Idhu avasiyam idhu avasiyam Kannillamal padikka mudiyumaa Kaatchigalai kaana mudiyuma Kaadhillamal ketka mudiyuma Kaliyugathai rasikka mudiyumaa Female Part Kannum pennum onnnaagum Ena kavigal sonnadhu ennaagum Kaathu thaan thiravukolaagaum Kalai karpanai yendhidum noolaagum Female Part Appadi paarthaalum ippadi paarhalum Avasiyam avasiyam avasiyam Idhu avasiyam idhu avasiyam Female Part Kannum kannumae kalandhu vittaal Kaariyam sithiyaagatha kaariyam sithiyaagathaa Kaadhal ragasiyam pesidavae kaadhugal udhavi seiyaadha Kaadhugal udhavi seiyaadha Female Part Ooo munnae pogum aatkalai kavanikka Kannuthanadi avasiyam kannuthandi avasiyam Pinnae pesum pechukalai kavanikka kaadhuthaanadi Avasiyam kaadhuthaanadi avasiyam appadiyaa Female Part Kannudaiyavar enbavar kattrror mugathirandu Punnudaiyoor kallaadhaar endrae Valluvan sonnadhu poiaagumaa Thiruvalluvan sonnadhu poi aagumaa poi aagumaa Female Part Selvathutselvam sevi selvam Achchelvam selvathul ellaam thalai Adhae valluvan sonnadhu poi aagumaa Thiruvalluvan sonnadhu poi aagumaa poi aagumaa Female Part Mugathilae ulla thirandum avasiyam Aana moonaavadhum kooda avasiyam Mugathilae ulla thirandum avasiyam Moonaavadha pinnae adhu veenaavadha puriyavillaiyae Female Part Kaalam ellam nee arivudan vaazhndhida Moolai thaanadi avasiyam Moolao irundhum kozhaigal aanaal Aalirunthu enna avasiyam …appadiyaa…
தமிழ்
பாடகி : டி. கஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : அவசியம் அவசியம் அவசியம் இது அவசியம் இது அவசியம் கண்ணில்லாமல் படிக்க முடியுமா காட்சிகளை என்றும் காண முடியுமா காதில்லாமல் கேட்க முடியுமா கலையுலகத்தை ரசிக்க முடியுமா பெண் : கண்ணும் பெண்ணும் ஒண்ணாகும் என கவிகள் சொன்னது என்னாகும் காத்துதான் திறவுக்கோலாகும் கலை கற்பனை ஏந்திடும் நூலாகும் பெண் : அப்படி பார்த்தாலும் இப்படி பார்த்தாலும் அவசியம் அவசியம் அவசியம் இது அவசியம் இது அவசியம் பெண் : கண்ணும் கண்ணுமே கலந்துவிட்டால் காரியம் சித்தியாகாதா காரியம் சித்தியாகாதா காதல் ரகசியம் பேசிடவே காதுகள் உதவி செய்யாதா காதுகள் உதவி செய்யாதா பெண் : ஓஓஓ முன்னே போகும் ஆட்களை கவனிக்க கண்ணுதானடி அவசியம் கண்ணுதானடி அவசியம் பின்னே பேசும் பேச்சுகளை கவனிக்க காதுதானடி அவசியம் காதுதானடி அவசியம்...அப்படியா.... பெண் : கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதார் என்றே வள்ளுவன் சொன்னது பொய்யாகுமா திருவள்ளுவன் சொன்னது பொய்யாகுமா பொய்யாகுமா பெண் : செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை அதே வள்ளுவன் சொன்னது பொய்யாகுமா திருவள்ளுவன் சொன்னது பொய்யாகுமா பொய்யாகுமா பெண் : முகத்திலேயுள்ள திரண்டும் அவசியம் ஆனா மூணாவதும் கூட அவசியம் முகத்திலேயுள்ள திரண்டும் அவசியம் மூனாவதா பின்னே அது வீணாவதா புரியல்லையே பெண் : காலமெல்லாம் நீ அறிவுடன் வாழ்ந்திட மூளை தானடி அவசியம் மூளையிருந்தும் மோழைகளானால் ஆளிருந்து என்ன அவசியம்..அப்படியா.....
Song information
Singer: T. Gajalakshmi
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: T. Gajalakshmi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. Gajalakshmi
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan