Roman script
Singer : Ramani and Vasantha Music by : Shankar Ganesh Lyrics by : M. A. Kaja Female Part Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku Female Part Achchaaramaaa muththaaram kodukka Adharam irukku hoi Adha vaangikka engitta kannmirukku Hoi……kannamirukku Female Part Ammaadiyov aasaiya paaru aththaanukku Ammaadiyov aasaiya paaru aththaanukku Athukkullae embuttu avasaram paaru Female Part Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku enna irukku Female Part Eththanai kaalam aanaalum Unna eththanai aambala paaththaalum Kattikka poravan naanthaandi Kalai kaththu koduppavan naanthaandi Female Part Eththanai kaalam aanaalum Unna eththanai aambala paaththaalum Kattikka poravan naanthaandi Kalai kaththu koduppavan naanthaandi Female Part Illaennu nanum sonnaenaa Eeranju varusham pogattum Iva elavattamaaga aagattum Appuram tharuvaen pala virunthu Female Part Anjaaru vayasu ponnukitta
Aasappattaa enna irukku enna Female Part Achchaaramaaa muththaaram kodukka Adharam irukku hoi Female Part Pudhusaa ennadi nee tharuvae Female : Parishaa enaiyae thanthiduvaen Female : Pakkaththu veettu thambathu pol Female : Paththu pannendu peththukkuvom Hmm heehmmm Female Part Kallaa irumbaa en odambu Illa pulla perugira enthiramaa Female : Kannae maniyae kalangaathae Kanakkaa renda peththukkuvom Kannae maniyae kalangaathae Kanakkaa renda peththukkuvom Female Part Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku Female Part Achchaaramaaa muththaaram kodukka Adharam irukku hoi Adha vaangikka engitta kannmirukku Hoi……kannamirukku Female Part Ammaadiyov aasaiya paaru aththaanukku Ammaadiyov aasaiya paaru aththaanukku Athukkullae embuttu avasaram paaru Female Part Anjaaru vayasu ponnukitta Aasappattaa enna irukku enna irukku Female Part Achchaaramaaa muththaaram kodukka Adharam irukku hoi…..adharam irukku
தமிழ்
பாடகர்கள் : ரமணி மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எம். எ. கஜா பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க அதரம் இருக்கு ஹோய்..... அத வாங்கிக்க எங்கிட்ட கன்னமிருக்கு ஹோய்.....கன்னமிருக்கு..... பெண் : அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு அதுக்குள்ளே எம்புட்டு அவசரம் பாரு...... பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு என்ன இருக்கு பெண் : எத்தனை காலம் ஆனாலும் உன்ன எத்தன ஆம்பள பாத்தாலும் கட்டிக்கப் போறவன் நாந்தான்டி கலை கத்து கொடுப்பவன் நாந்தான்டி பெண் : எத்தனை காலம் ஆனாலும் உன்ன எத்தன ஆம்பள பாத்தாலும் கட்டிக்கப் போறவன் நாந்தான்டி கலை கத்து கொடுப்பவன் நாந்தான்டி பெண் : இல்லேன்னு நானும் சொன்னேனா.... ஈரஞ்சு வருஷம் போகட்டும் இவ எளவட்டமாக ஆகட்டும் அப்புறம் தருவேன் பல விருந்து...... பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க அதரம் இருக்கு ஹோய்..... பெண் : புதுசா என்னடி நீ தருவே பெண் : பரிசா எனையே தந்திடுவேன் பெண் : பக்கத்து வீட்டு தம்பதி போல் பெண் : பத்து பன்னெண்டு பெத்துக்குவோம் ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் பெண் : கல்லா இரும்பா என் ஒடம்பு....... இல்ல புள்ள பெறுகிற எந்திரமா பெண் : கண்ணே மணியே கலங்காதே கணக்கா ரெண்ட பெத்துக்குவோம்... கண்ணே மணியே கலங்காதே கணக்கா ரெண்ட பெத்துக்குவோம்...ஓஒ ஓஒ.... பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க அதரம் இருக்கு ஹோய்..... அத வாங்கிக்க எங்கிட்ட கன்னமிருக்கு ஹோய்.....கன்னமிருக்கு..... பெண் : அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு அதுக்குள்ளே எம்புட்டு அவசரம் பாரு...... பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட ஆசப்பட்டா என்ன இருக்கு என்ன இருக்கு பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க அதரம் இருக்கு ஹோய்.....அதரம் இருக்கு
Song information
Singer: Ramani and Vasantha
Music by: Shankar Ganesh
Lyrics by: M. A. Kaja
Release information: From Inikkum Ilamai (1979) · Singer: Ramani and Vasantha · Lyricist: M.A.Kaja · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Ramani and Vasantha
- Film / album: Inikkum Ilamai
- Composer: Shankar Ganesh
- Lyricist: M. A. Kaja