Roman script

Singer : Sirkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Kaalam maarina pothilum yaezhai

Kanneer maarida vagaiyilaiyo

Kelir needhi idhuthaano…..

Male Part

Anilpillai thennam pillai

Kili pillai keeri pillai

Aaga pala pillaigal undu ulagilae

Ya ya ya ya anilpillai thennam pillai

Kili pillai keeri pillai

Aaga pala pillaigal undu ulagilae….ae…

Male Part

Anipillai….eee….ee…

Male Part

Manivannan pola pillai

Ee….ee…..ee….eeii…..ee…ee…..eee…

Manivannan pola pillai

Maanilam medhil illai

Madhippaai nadanthu kolla

Sonnaalum theriyallae

Male Part

Anilpillai thennam pillai

Kili pillai keeri pillai

Aaga pala pillaigal undu ulagilae

Male Part

Anilpillai thennam pillai

Kili pillai keeri pillai

Aaga pala pillaigal undu ulagilae

Male Part

Anilpillai thennam pillai

Ma pa tha ni saa ni tha ma pa tha ni saa

Anilpillai thennam pillai

Thga jum Thga jum Thga jum

Thathikina jum thagida thaam

……………………………..

Anilpillai thennam pillai

Male Part

…………………….

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : காலம் மாறின போதிலும் ஏழை

கண்ணீர் மாறிட வகையிலையோ

கேளீர் நீதி இதுதானோ....

ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை

ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே

ய ய ய ய அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை.....

கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை

ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே....ஏ....

ஆண் : அணிப்பிள்ளை......ஈ.....ஈ....

ஆண் : மணிவண்ணன் போல் பிள்ளை....

ஈ......ஈ....ஈ....ஈஇ....இ...ஈ......

மணிவண்ணன் போல் பிள்ளை....

மாநிலம் மீதில் இல்லை

மதிப்பாய் நடந்து கொள்ள

சொன்னாலும் தெரியல்லே......

ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை

ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே

ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை

ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே

ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

ம ப த நி சா நி த ம ப த நி சா

அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

தக ஜும் தக ஜும் தக ஜும்

ததிகின ஜும் தகிட தாம்

..........................................

அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

ஆண் : .........................................

Song information

Singer: Sirkazhi Govindarajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Athisaya Penn (1959) · Lyricist: V. Seetharaman

Explore this song