Roman script
Angum Ingum Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : Jikki Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Female Part Angum ingum paarthidaamal Aalai paaru raja Aasai kollum rojaa Aadudhe thamasha Female Part Angum ingum paarthidaamal Aalai paaru raja Aasai kollum rojaa Aadudhe thamasha Female Part Oru singaari naatiyam aadum podhile Oru singaari Oru singaari naatiyam aadum podhile Jil aagaadha ullamae yedhu indha mannile Kaadhal paaru kannilae Jil aagaadha ullamae yedhu indha mannile Kaadhal paaru kannilae Female Part Angum ingum paarthidaamal Aalai paaru raja Aasai kollum rojaa Aadudhe thamasha Female Part Oiyaari ennaale eedillaa inbam Un vaazhvilae pongum Ennaalume thangum Nee uarvaadi sandhosam thaaraai Female Part Oiyaari ennaale eedillaa inbam Un vaazhvilae pongum Ennaalume thangum Nee uarvaadi sandhosam thaaraai Female Part Angum ingum paarthidaamal Aalai paaru raja Aasai kollum rojaa Aadudhe thamasha Female Part Sendaadiyae inba themmaangu paadi Seeraaga vaazhalaam vaaraai En theeraadha aavalai theeraai Sendaadiyae inba themmaangu paadi Seeraaga vaazhalaam vaaraai En theeraadha aavalai theeraai Female Part Sendhaalam poo melae mogamum kondu Nee thediyae sendru sendhaenaiyum undu Pinn vandaaga maaraadhae raajaa Sendhaalam poo melae mogamum kondu Nee thediyae sendru sendhaenaiyum undu Pinn vandaaga maaraadhae raajaa Female Part Angum ingum paarthidaamal Aalai paaru raja Aasai kollum rojaa Aadudhe thamasha
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அங்குமிங்கும் பார்த்திடாமல் ஆளைப்பாரு ராஜா ஆசை கொள்ளும் ரோஜா ஆடுதே தமாஷா பெண் : அங்குமிங்கும் பார்த்திடாமல் ஆளைப்பாரு ராஜா ஆசை கொள்ளும் ரோஜா ஆடுதே தமாஷா பெண் : ஒரு சிங்காரி நாட்டியம் ஆடும் போதிலே ஒரு சிங்காரி ஒரு சிங்காரி நாட்டியம் ஆடும் போதிலே ஜில் ஆகாத உள்ளமே ஏது இந்த மண்ணிலே காதல் பாரு கண்ணிலே....... ஜில் ஆகாத உள்ளமே ஏது இந்த மண்ணிலே காதல் பாரு கண்ணிலே....... பெண் : அங்குமிங்கும் பார்த்திடாமல் ஆளைப்பாரு ராஜா ஆசை கொள்ளும் ரோஜா ஆடுதே தமாஷா பெண் : ஒன்றாகிய சொந்தம் கொண்டாடி நாமே உல்லாசங் காணலாம் வாராய் என் சல்லாப சுந்தரா மாறா ஒன்றாகிய சொந்தம் கொண்டாடி நாமே உல்லாசங் காணலாம் வாராய் என் சல்லாப சுந்தரா மாறா பெண் : ஒய்யாரி என்னாலே ஈடில்லா இன்பம் உன் வாழ்விலே பொங்கும் எந்நாளுமே தங்கும் நீ உறவாடி சந்தோசம் தாராய்....... பெண் : ஒய்யாரி என்னாலே ஈடில்லா இன்பம் உன் வாழ்விலே பொங்கும் எந்நாளுமே தங்கும் நீ உறவாடி சந்தோசம் தாராய்....... பெண் : அங்குமிங்கும் பார்த்திடாமல் ஆளைப்பாரு ராஜா ஆசை கொள்ளும் ரோஜா ஆடுதே தமாஷா பெண் : செண்டாடியே இன்பத் தெம்மாங்கு பாடி சீராக வாழலாம் வாராய் என் தீராத ஆவலைத் தீராய் செண்டாடியே இன்பத் தெம்மாங்கு பாடி சீராக வாழலாம் வாராய் என் தீராத ஆவலைத் தீராய் பெண் : செந்தாழம் பூ மேலே மோகமும் கொண்டு நீ தேடியே சென்று செந்தேனையும் உண்டு பின் வண்டாக மாறாதே ராஜா...... செந்தாழம் பூ மேலே மோகமும் கொண்டு நீ தேடியே சென்று செந்தேனையும் உண்டு பின் வண்டாக மாறாதே ராஜா...... பெண் : அங்குமிங்கும் பார்த்திடாமல் ஆளைப்பாரு ராஜா ஆசை கொள்ளும் ரோஜா ஆடுதே தமாஷா
Song information
Singer: Jikki
Release information: From Satharam (1956) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan