Roman script
Singers : P. Susheela and T. V. Rathinam Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Female Part Angiyodu nijar anindhae vandhaayae Undhan ilamai kaati aasai thandhaaye..hoi Female Part Endhan pinnae nee thodarndhu aadathae Taanakaaran kaiyil sikki vaadathae Female Part Kanam kanam unai kandidavum Manam thudithiduthae madhan kanaiyaal Female Part Varuven naan un pinnae Kai vilangu vandhaalum nilai thalaren Varuven naan un pinnae Kai vilangu vandhaalum nilai thalaren Yaarukkum naan anjenae Undhan ilamai kaati aasai thandhaye hoi Female Part Endhan pinnae nee thodarndhu aadathae Taanakaaran kaiyil sikki vaadathae Female Part Madhipum kondaval naanae Podhu magalena nee ennadhae Female Part Badae badae bayilvaanae Anjiyae kenja seidhen Badae badae bayilvaanae Anjiyae kenja seidhen Female Part Kaeli seiya koodathae Taanakaaran kaiyil sikki vaadathae Female Part Angiyodu nijar anindhae vandhaayae Undhan ilamai kaati aasai thandhaaye..hoi
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. வி. ரத்னம் இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் பெண் : அங்கியோடு நிஜாரணிந்தே வந்தாயே உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே பெண் : எந்தன் பின்னே நீ தொடர்ந்து ஆடாதே டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே பெண் : கணம் கணம் உனை கண்டிடவும் மனம் துடித்திடுதே மதன் கணையால் பெண் : வருவேன் நான் உன் பின்னே கைவிலங்கு வந்தாலும் நிலை தளறேன் வருவேன் நான் உன் பின்னே கைவிலங்கு வந்தாலும் நிலை தளறேன் யார்க்கும் நான் அஞ்சேனே உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே.. பெண் : எந்தன் பின்னே நீ தொடர்ந்து ஆடாதே டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே பெண் : மதிப்பும் கொண்டவள் நானே பொது மகளென நீ எண்ணாதே பெண் : படே படே பயில்வானை அஞ்சியே கெஞ்சச் செய்தேன் படே படே பயில்வானை அஞ்சியே கெஞ்சச் செய்தேன் பெண் : கேலி செய்யக் கூடாதே டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே.. பெண் : அங்கியோடு நிஜாரணிந்தே வந்தாயே உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே
Song information
Singers: P. Susheela and T. V. Rathinam
Music by: O. P. Nayyar
Lyrics by: Kambadasan
Release information: From Paattaliyin Sabatham (1958) · Singer: P. Susheela and T. V. Rathinam · Lyricist: Kambadasan · Music: Kambadasan
Explore this song
- Singer: P. Susheela and T. V. Rathinam
- Film / album: Paattaliyin Sabatham
- Composer: O. P. Nayyar
- Lyricist: Kambadasan