Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Angae maalai mayakkam yaarukkaaga

Ingae mayangum irandu perukkaaga

Idhu naalai varum endru kaathirundhaal

Oru naalallavo veenaagum

Female Part

Angae maalai mayakkam yaarukkaaga

Ingae mayangum irandu perukkaaga

Idhu naalai varum endru kaathirundhaal

Oru naalallavo veenaagum

Male Part

Aada cholvadhu thaen malar nooru

Arundha cholvadhu maangani chaaru

Aada cholvadhu thaen malar nooru

Arundha cholvadhu maangani chaaru

Male Part

Kooda cholvadhu kaaviri aaru

Koduppavar koduthaal maruppavar yaaru

Kooda cholvadhu kaaviri aaru

Koduppavar koduthaal maruppavar yaaru

Male Part

Angae maalai mayakkam yaarukkaaga

Ingae mayangum irandu perukkaaga

Idhu naalai varum endru kaathirundhaal

Oru naalallavo veenaagum

Female Part

Kettu kolvadhu kaadhalil inimai

Kettaal tharuvadhu kaadhali kadamai

Kettu kolvadhu kaadhalil inimai

Kettaal tharuvadhu kaadhali kadamai

Female Part

Inbam enbadhu iruvarin urimai

Yaar kettaalum ilamaikku perumai

Inbam enbadhu iruvarin urimai

Yaar kettaalum ilamaikku perumai

Female Part

Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa…

Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa…

Male : Aahaahaahaa Female : Ohohoho

Both : Ohohoho hohohoho

Female Part

Angae maalai mayakkam yaarukkaaga

Ingae mayangum irandu perukkaaga

Idhu naalai varum endru kaathirundhaal

Oru naalallavo veenaagum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக

இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக

இது நாளை வரும் என்று காத்திருந்தால்

ஒரு நாளல்லவோ வீணாகும்

பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக

இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக

இது நாளை வரும் என்று காத்திருந்தால்

ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆண் : ஆடச் சொல்வது தேன் மலர் நூறு

அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு

ஆடச் சொல்வது தேன் மலர் நூறு

அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு

ஆண் : கூடச் சொல்வது காவிரி ஆறு

கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

கூடச் சொல்வது காவிரி ஆறு

கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

ஆண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக

இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக

இது நாளை வரும் என்று காத்திருந்தால்

ஒரு நாளல்லவோ வீணாகும்

பெண் : கேட்டுக் கொள்வது காதலில் இனிமை

கேட்டால் தருவது காதலி கடமை

கேட்டுக் கொள்வது காதலில் இனிமை

கேட்டால் தருவது காதலி கடமை

பெண் : இன்பம் என்பது இருவரின் உரிமை

யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை

இன்பம் என்பது இருவரின் உரிமை

யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை

பெண் : லாலாலாலா லாலாலாலா லாலாலாலா...

லாலாலாலா லாலாலாலா லாலாலாலா...

ஆண் : ஆஹாஹாஹா

பெண் : ஓஹோஹஓஹோ

இருவர் : ஓஹோஹோஹோ

ஓஹோஹோஹோ

பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக

இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக

இது நாளை வரும் என்று காத்திருந்தால்

ஒரு நாளல்லவோ வீணாகும்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Ooty Varai Uravu (1967) · Lyricist: Kannadasan

Explore this song