Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Female Part {Boom jikku jikku Boom jikku jikku Boom jikku jikku Boom jikku jikku} (2) Kum kum kumthalakkaa Kum kum kumthalakkaa 421 sajakjaa….. Female Part Angam minnuthadi aattam thulluthadi Ennai vendravar yaaradi Female Part Aattam nooru murai aadai paadhi varai Kadhal thaamarai naanadi Aattam nooru murai aadai paadhi varai Kadhal thaamarai naanadi Oradi eeradi kaaldi podadi…. Oradi eeradi kaaldi podadi…. Female Part Kum kum kumthalakkaa Kum kum kumthalakkaa 421 sajakjaa….. Female Part Pudhuvagai jaadai Padhamulla medai Ivalantha manmathan thoodhu Female Part Naan minnalil thondriyaval Antha megaththil aadiyaval Malar manaththai vellupaval Suga manthiram sollupaval Female Part Angam minnuthadi aattam thulluthadi Ennai vendravar yaaradi Female Part Karumbinil saaru sshaahaa aahaa aa Arumbinil vaasam oho oho aa…. Koduththaval naanadi ingae oho oho oo… Female Part Kaniyudan paalum Malar tharum thenum Kalanthaval nanadi ingae Female Part Alai polavum aadiduvaen Female : Malai aadida paadiduvaen Female : Ival devathai yogamadi Female : Idhu vaalipa ragamadi Female Part Angam minnuthadi aattam thulluthadi Ennai vendravar yaaradi Female Part Aattam nooru murai aadai paadhi varai Kadhal thaamarai naanadi Female Part Oradi eeradi kaaldi podadi…. Oradi eeradi kaaldi podadi….
தமிழ்
பாடகி : எல் ஆர் ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு பூம் ஜிக்கு ஜிக்கு} (2) கும் கும் கும்தலக்கா கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா..... பெண் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி என்னை வென்றவர் யாரடி பெண் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி ஓரடி ஈரடி காலடி போடடி........ ஓரடி ஈரடி காலடி போடடி........ பெண் : கும் கும் கும்தலக்கா கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா..... பெண் : மதுக்குடம் போலே இதழ் தரும் போதை இனியொரு பெண்ணிடம் ஏது பெண் : புதுவகை ஜாடை பதமுள்ள மேடை இவளந்த மன்மதன் தூது பெண் : நான் மின்னலில் தோன்றியவள் அந்த மேகத்தில் ஆடியவள் மலர் மஞ்சத்தை வெல்லுபவள் சுக மந்திரம் சொல்லுபவள்..... பெண் : கரும்பினில் சாறு ஸ்ஆஹா ஆஹா ஆ அரும்பினில் வாசம் ஓஹோ ஓஹோ ஆ...... கொடுத்தவள் நானடி இங்கே ஓஹோ ஓஹோ ஓ பெண் : கனியுடன் பாலும் மலர் தரும் தேனும் கலந்தவள் நானடி இங்கே பெண் : அலை போலவும் ஆடிடுவேன் பெண் : மலை ஆடிடப் பாடிடுவேன் பெண் : இவள் தேவதை யோகமடி பெண் : இது வாலிப ரகமடி........... பெண் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி என்னை வென்றவர் யாரடி பெண் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை காதல் தாமரை நானடி பெண் : ஓரடி ஈரடி காலடி போடடி........ ஓரடி ஈரடி காலடி போடடி........
Song details
Music by: M. S. Viswanathan
Release information: From Dharma Raja (1980) · Lyricist: Kannadasan
- Singer: L. R. Eswari
- Film / album: Dharma Raja
- Composer: M. S. Viswanathan