Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Androru naal idhae nilavil Avar irundhaar avar irundhaar En arugae Dialogue : ………………………. Female Part Androru naal idhae nilavil Avar irundhaar en arugae Female Part Androru naal idhae nilavil Avar irundhaar en arugae Naan adaikkalam thandhaen En azhagai Nee arivaayae vennilavae Male Part Andha oru naal Aanandha thirunaal Indru ninaithaal Ennenna sugamo Male Part Paadhi vizhighal Moodi kidandhen Paadhi vizhighal Moodi kidandhen Paavai maeniyilae Nee paarthaayae vennilavae Male Part Androru naal idhae nilavil Aval irundhaal en arugae Naan adaikkalam konden Aval azhagai Nee arivaayae vennilavae Male Part Vaanum nadhiyum Maaraamal irundhaal Naanum avalum Neengaamal iruppom Female Part Serndhu sirippom Serndhu nadappom Serndhu sirippom Serndhu nadappom Kaadhal maedaiyilae Nee saatchiyadi vennilavae Male Part Androru naal idhae nilavil Female : Avar irundhaar en arugae Male : Naan adaikkalam konden Aval azhagai Both : Nee arivaayae vennilavae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் அவர் இருந்தார் என் அருகே வசனம் : ............................ பெண் : அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் அவர் இருந்தார் பெண் : அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை நீ அறிவாயே வெண்ணிலவே ஆண் : அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள் இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ ஆண் : பாதி விழிகள் மூடிக் கிடந்தேன் பாதி விழிகள் மூடிக் கிடந்தேன் பாவை மேனியிலே நீ பார்த்தாயே வெண்ணிலவே ஆண் : அன்றொரு நாள் இதே நிலவில் அவள் இருந்தாள் என் அருகே நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை நீ அறிவாயே வெண்ணிலவே ஆண் : வானும் நதியும் மாறாமல் இருந்தால் நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம் பெண் : சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம் சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம் காதல் மேடையிலே நீ சாட்சியடி வெண்ணிலவே ஆண் : அன்றொரு நாள் இதே நிலவில் பெண் : அவர் இருந்தார் என் அருகே ஆண் : நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை இருவர் : நீ அறிவாயே வெண்ணிலவே
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nadodi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Nadodi
- Composer: M. S. Vishwanathan