Roman script
Singers : Thanjai Selvi and Chitty Music by : D. Imman Male Part Andhurundai kannazhagi..ee… Female Part Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Chorus Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa rakkara Male Part Andhurundai kannazhagi Aiyaa rettu nellazhagi Singam pola vattamadippen naanae Appa neeyum vittu koduppathaanae Male Part Kurukkae nee vandhu marikaadhae Thulli kudhikaadhae Thollai kodikkadhae Jambam palikkaadhae Chorus Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Female Part Andhurundai kannazhagi Naan aiyaa rettu nellazhagi Vetti pechu ippa edhukku veenae Singam illa kullanari nee thaanae Female Part Aduppae illaama samaikkaadhae Uppaa karikkaadhae Thappa marukkaadhe Eppaa murukkaadhae…. Chorus Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Male Part Engakooda pottiyaa Naangathaan winnu Enga kooda modhippaaru Un mugathula mannu Male Part Come on come on Let us koothadichify Kootam serndhu vitta Always we fly Male Part Thimirilae thillaa vandhu aada Unna kadaisiyil vaikka poren oda Female Part Tharaiyilae poaduriyae neechal Anga agappula podaadha nee koochal Male Part Nadikka unnaala mudiyaadhae Onnum padiyaadhae Vellam vadiyaadhae Villum odiyaadhae Chorus ………………… Come on come on U sing i sing Female Part Narukkunnu pesiduven pechu Potti mudivilae vaanguva nee moochu Male Part Kolupula thullura nee vadi Vanthu asalaiyum vaangikittu podee Female Part Garuvam kondu nee alaiyaadhae Enna theriyaadhae Ippa puriyaadhae Pinnae azhuvaadhae Chorus Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Male Part Andhurundai kannazhagi Aiyaa rettu nellazhagi Singam pola vattamadippen naanae Female : Singam illa kullanari nee thaanae Chorus {Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa Rakkara rakkara raa rakkara Rakkara rakkara raa } (2)
தமிழ்
பாடகர்கள் : தஞ்சை செல்வி மற்றும் சிட்டி இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : அந்துருண்டை கண்ணழகி பெண் : ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ரக்கர ஆண் : அந்துருண்டை கண்ணழகி அய்யா ரெட்டு நெல்லழகி சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே அப்ப நீயும் விட்டுக்கொடுப்ப தானே ஆண் : குறுக்கே நீ வந்து மறிக்காதே துள்ளி குதிக்காதே தொல்லை கொடுக்காதே ஜம்பம் பலிக்காதே குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா பெண் : அந்துருண்டை கண்ணழகி நான் அய்யா ரெட்டு நெல்லழகி வெட்டிப்பேச்சு இப்ப எதுக்கு வீனே சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே பெண் : அடுப்பே இல்லாம சமைக்காதே உப்பா கரிக்காதே தப்ப மறுக்காதே எப்பா முறுக்காதே குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ஆண் : எங்க கூட போட்டியா நாங்கதான் வின்னு எங்க கூட மோதிப்பாரு உன் முகத்துல மண்ணு ஆண் : கமான் கமான் லெட்ஸ் கூத்தடிச்சிபை கூடம் சேர்ந்து விட்டா ஆல்வேஸ் வி ப்ளை ஆண் : திமிரிலே தில்லா வந்து ஆட உன்ன கடைசியில் வைக்கப்போறேன் ஓட பெண் : தரையிலே போடுறியே நீச்சல் அங்க அகப்புல போடாத நீ கூச்சல் ஆண் : நடிக்க உன்னாலே முடியாதே ஒண்ணும் படியாதே வெள்ளம் வடியாதே வில்லும் ஒடியாதே குழு : ................................................ கமான் கமான் யூ சிங் ஐ சிங் பெண் : நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு போட்டி முடிவிலே வாங்குவ நீ மூச்சு ஆண் : கொழுப்புல துள்ளுற நீ வாடி வந்து அசலையும் வாங்கிக்கிட்டுபோடீ பெண் : கருவம் கொண்டு நீ அலையாதே என்ன தெரியாதே இப்ப புரியாதே பின்னே அழுவாதே குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ஆண் : அந்துருண்டை கண்ணழகி அய்யா ரெட்டு நெல்லழகி சிங்கம் போல வட்டம் அடிப்பேன் நானே பெண் : சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே குழு : {ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா } (2)
Song details
Singers: Thanjai Selvi and Chitty
Music by: D. Imman
Release information: From Saattai (2012) · Lyricist: Yugabharathi
- Singer: Thanjai Selvi and Chitty
- Film / album: Saattai
- Composer: D. Imman