Roman script
Singers : Vani Jairam and K. J. Jesudass Music by : Shankar Ganesh Lyrics by : Pollachi Khan Male Part Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Aadi varum poongaattru paaduthadi thaalaattu Aadi varum poongaattru paaduthadi thaalaattu Female Part Raaraaraaraariro…….raaraaraaraariro Oo….oo….aa…..aa…. Female Part Pachchai pulveliyil Paavai ezhil paal vadiyum Pachchai pulveliyil Paavai ezhil paal vadiyum Ninaivugal thoongum pothum En nenjaththil aval mugam malarum Nenjaththil aval mugam malarum Male Part Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Aadi varum poongaattru paaduthadi thaalaattu Male Part Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Female Part ……………….. Male Part Malaiyil aruvi vizhum Mangaiyival karu vzhiyum Malargal oyumpothu ival Kaniyithazhil thaen thuli sottum Male Part Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Aadi varum poongaattru paaduthadi thaalaattu Male Part Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான் ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு பெண் : ராராராராரிரோ.......ராராராராரிரோ.... ஓ....ஓ.....ஆ.....ஆ...... பெண் : பச்சை புல்வெளியில் பாவை எழில் பால் வடியும் பச்சை புல்வெளியில் பாவை எழில் பால் வடியும் நினைவுகள் தூங்கும் போதும் என் நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்.... நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்....ம்ம்...... ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே பெண் : .............................. ஆண் : மலையில் அருவி விழும் மங்கையிவள் கரு விழியும் மலர்கள் ஓயும்போதும் இவள் கனியிதழில் தேன் துளி சொட்டும்....... ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே
Song information
Singers: Vani Jairam and K. J. Jesudass
Music by: Shankar Ganesh
Lyrics by: Pollachi Khan
Release information: From Mappillai Singam (1983) (1983) · Singer: Vani Jairam and K. J. Jesudass · Lyricist: Pollachi Khan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and K. J. Jesudass
- Film / album: Mappillai Singam (1983)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pollachi Khan