Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Sanjay Lyrics by : Kannadasan Female Part Antha rathikku naan thangai Ingae mayangum pon mangai Antha rathikku naan thangai Ingae mayangum pon mangai Female Part Sorkkaththil en pakkaththil Konjam vazhangu un pangai Sorkkaththil en pakkaththil Konjam vazhangu un pangai Female Part Sugu sugu cholaa subhaari paala a e i o u Takku pugu thaalaa davaali vaalaa Yeah man i love you Aattaththil en thottaththil Mella mithakkum rojappoo Aattaththil en thottaththil Mella mithakkum rojappoo aahaaha Female Part Ingu lesaaga eriyatum vilakku Lalalalaa tharathura tharathura En melaadai theriyattum unakku Female Part Aadhimakkal aadaiyindri Vaazhavillaiyaa Andru aanum pennum Thaalam thatti aadavillaiyaa Female Part Aadhimakkal aadaiyindri Vaazhavillaiyaa Andru aanum pennum Thaalam thatti aadavillaiyaa Aattaththil thottaththil Vanthu kalanthu kollaiyyaa Female Part Antha rathikku naan thangai Ingae mayangum pon mangai Female Part Sorkkaththil en pakkaththil Konjam vazhangu un pangai Female Part Nenjil theeraatha vaasanai irukku Lalalalaa tharathura tharathura Adhu chinavil vaangiya sarakku Female Part : Poo mugaththai paarppatharkku aasaiyillaiyaa Adhai yaaridaththil ketpathendru thondravillaiyaa Poo mugaththai paarppatharkku aasaiyillaiyaa Adhai yaaridaththil ketpathendru thondravillaiyaa Kelungal kann podungal Naalum therintha pennaiyaa Female Part Antha rathikku naan thangai Ingae mayangum pon mangai Female Part Sorkkaththil en pakkaththil Konjam vazhangu un pangai Female Part Sugu sugu cholaa subhaari paala a e i o u Takku pugu thaalaa davaali vaalaa Yeah man i love you Aattaththil en thottaththil Mella mithakkum rojappoo aahaaha
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை இங்கே மயங்கும் பொன் மங்கை அந்த ரதிக்கு நான் தங்கை இங்கே மயங்கும் பொன் மங்கை பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில் கொஞ்சம் வழங்கு உன் பங்கை சொர்க்கத்தில் என் பக்கத்தில் கொஞ்சம் வழங்கு உன் பங்கை பெண் : சுகு சுகு சோலா சுபாரி பாலா எ..இ..ஐ..ஓ...யூ டக்கு புகு தாலா டவாலி வாலா யெஹ் மேன் ஐ லவ் யூ ஆட்டத்தில் என் தோட்டத்தில் மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ ஆட்டத்தில் என் தோட்டத்தில் மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ ஆஹ்ஆஹா... பெண் : இங்கு லேசாக எரியட்டும் விளக்கு லலலலா தரதுர தரதா என் மேலாடை தெரியட்டும் உனக்கு பெண் : ஆதிமக்கள் ஆடையின்றி வாழவில்லையா அன்று ஆணும் பெண்ணும் தாளம் தட்டி ஆடவில்லையா பெண் : ஆதிமக்கள் ஆடையின்றி வாழவில்லையா அன்று ஆணும் பெண்ணும் தாளம் தட்டி ஆடவில்லையா ஆட்டத்தில் தோட்டத்தில் வந்து கலந்து கொள்ளைய்யா பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை இங்கே மயங்கும் பொன் மங்கை பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில் கொஞ்சம் வழங்கு உன் பங்கை பெண் : நெஞ்சில் தீராத வாசனை இருக்கு லலலலா தரதுர தரதா அது சீனாவில் வாங்கிய சரக்கு பெண் : பூ முகத்தைப் பார்ப்பதற்கு ஆசையில்லையா அதை யாரிடத்தில் கேட்பதென்று தோன்றவில்லையா பூ முகத்தைப் பார்ப்பதற்கு ஆசையில்லையா அதை யாரிடத்தில் கேட்பதென்று தோன்றவில்லையா கேளுங்கள் கண் போடுங்கள் நாலும் தெரிந்த பெண்ணைய்யா.... பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை இங்கே மயங்கும் பொன் மங்கை பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில் கொஞ்சம் வழங்கு உன் பங்கை பெண் : சுகு சுகு சோலா சுபாரி பாலா எ..இ..ஐ..யூ டக்கு புகு தாலா டவாலி வாலா யெஹ் மேன் ஐ லவ் யூ ஆட்டத்தில் என் தோட்டத்தில் மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ ஆஹ்ஆஹா...
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Sanjay
Lyrics by: Kannadasan
Release information: From Prayachitham (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Sanjay
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Prayachitham
- Composer: M. S. Sanjay
- Lyricist: Kannadasan