Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male Part Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada oooo.. Thappi chella enna vazhiyada.. Male Part Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada oooo.. Thappi chella enna vazhiyada.. Male Part Naavukku adimadhaan aaru vayasula Poovukku adima padhinaaru vayasula Novukku adimadhaan padhi vayasula Saavukku adima ada nooru vayasula.. Male Part Adimaigala porandhuvittom Adha mattum naam marandhuvittom Andha paasam anbu kooda Siraivaasam dhaanada.. Male Part Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada ah haa oooo.. Thappi chella enna vazhiyada.. Male Part Kaadhalikka enakku oru yogamillayae Aandavanae onakkum anudhabamillayae Raajiyamum irukku adhil raani illayae Kaasu panam irukku oru kaadhalillayae Male Part Solla enakku vazhi illayae Solli mudikka mozhi illayae Azhudhaalum thozhudhaalum Dheivam paarkkavillayae…. Male Part Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada dei hahahah.. Thappi chella enna vazhiyada..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ..... தப்பி செல்ல என்ன வழியடா.... ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ..... தப்பி செல்ல என்ன வழியடா.... ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல பூவுக்கு அடிமை பதினாறு வயசுல நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல சாவுக்கு அடிமை அட நூறு வயசுல ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம் அதை மட்டும்தான் மறந்துவிட்டோம் அந்த பாசம் அன்பு கூட சிறைவாசம் தானடா..... ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஆ ஹா....ஓஓ... தப்பி செல்ல என்ன வழியடா ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே சொல்லி முடிக்க மொழி இல்லையே அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்கவில்லையே.... ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா டேய் ஹஹஹா..... தப்பி செல்ல என்ன வழியடா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Release information: From Makkal En Pakkam (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Makkal En Pakkam
- Composer: Chandrabose