Roman script
Singers : K. Jamuna Rani and L. R. Eswari Music by : Viswanathan – Ramamoorthy Chorus Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae Aiyaa vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae hoi…. Female Part Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga Chrous : Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga Female Part Chinna kuzhanthaiyai polae Thulli vilaiyaadum gunam vaazhga Chrous : Aiyaa gunam vaazhga Female : Oru thinai alavukooda Suyanalamillaatha manam vaazhga Chrous : Aiyaa manam vaazhga Female Part Oru thinai alavukooda Suyanalamillaatha manam vaazhga Chrous : Aiyaa manam vaazhga Chrous : Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga
Chrous : Aaa…..aaa…..aaa…..aa…..a….. Aa…..aaa…..aaa…..aaa…..aaa….aa…aa… Aaa…..aa….aa…. Female Part Kaasu panangalai Kaithikalaakkiya kai vaazhga vaazhgavae Aiyaa kai vaazhga vaazhgavae Aiyaa kai vaazhga vaazhgavae Kaalnth therinju athai Viduthalai seitha Pai vaazhga vaazhgavae Chrous : Aiyaa pai vaazhga vaazhgavae Chrous : Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga Chrous : ……………….. Female Part Aa…..aaa…..aa…. Female Part Alavukku meeri saerththu vaippathaal Aabaththu varumendrey Chrous : Aabaththu varumendrey Female : Alli alliyae vazhangukindraarivar Vallal vazhi nindrae Chrous : Imaiya malaiyum ivarum ondrey Chorus Hoi vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae Aiyaa vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae…..
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஹோய்... பெண் : அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க குழு : அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க பெண் : சின்னக் குழந்தையைப் போலே துள்ளி விளையாடும் குணம் வாழ்க.... குழு : ஐயா குணம் வாழ்க.... பெண் : ஒரு தினை அளவுகூட சுயநலமில்லாத மனம் வாழ்க.... குழு : ஐயா மனம் வாழ்க..... பெண் : ஒரு தினை அளவுகூட சுயநலமில்லாத மனம் வாழ்க...... குழு : ஐயா மனம் வாழ்க...... குழு : அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க குழு : ஆ.....ஆஆ.....ஆஅ....ஆஅ....ஆ....ஆ ஆ.....ஆஆ.....ஆஅ....ஆஅ....ஆ....ஆ ஆஅ....ஆ.....ஆ.... பெண் : காசு பணங்களை கைதிகளாக்கிய கை வாழ்க வாழ்கவே ஐயா கை வாழ்க வாழ்கவே ஐயா கை வாழ்க வாழ்கவே காலந் தெரிஞ்சு அதை விடுதலை செய்த பை வாழ்க வாழ்கவே குழு : ஐயா பை வாழ்க வாழ்கவே குழு : அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க குழு : ................................. பெண் : அ அ.....ஆஅ.....ஆ..... பெண் : அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால் ஆபத்து வருமென்றே குழு : ஆபத்து வருமென்றே பெண் : அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர் வள்ளல் வழி நின்றே குழு : இமய மலையும் இவரும் ஒன்றே குழு : ஹோய் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே......
Song information
Singers: K. Jamuna Rani and L. R. Eswari
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aalukkoru Veedu (1960) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: K. Jamuna Rani and L. R. Eswari
- Film / album: Aalukkoru Veedu
- Composer: Viswanathan – Ramamoorthy