Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus

……………….

Male Part

Anbulla nanbarae

Ho azhagu pengalae

Anbulla nanbarae

Ho azhagu pengalae

Katti katti thallaada

Muththamittu kondaada

Ponnaana nannaalithae

Ponnaana nannaalithae

Chorus

……………….

Male Part

Anbulla nanbarae

Ho azhagu pengalae

Male Part

Kattazhagu vatta mugam

Kattazhagu vatta mugam

En kadhaiyil avalae kadhanaayagi

Kallirukkum mullai malar

Kallirukkum mullai malar

En kanavil malarntha orae kadhali

Male Part

Kann malarum vanna udal ponnazhago

Kanniyaval punnagaiyil vennilavo

Male Part

Anbulla nanbarae

Ho azhagu pengalae

Male Part

Panthadikkum nanthavanam

En paruvam muzhuthum aval nenjilae

Ponnulagam ennulagam

En pozhuthum sugamum aval kaiyilae

Male Part

Indru mudhal annamaval ennidamae

En uravum rani aval thannidamae

Male Part

Anbulla nanbarae

Ho azhagu pengalae

Katti katti thallaada

Muththamittu kondaada

Ponnaana nannaalithae

Ponnaana nannaalithae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ..................................

ஆண் : அன்புள்ள நண்பரே...

ஹொ அழகு பெண்களே

அன்புள்ள நண்பரே...

ஹொ அழகு பெண்களே

கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட

பொன்னான நன்னாளிதே

பொன்னான நன்னாளிதே......

குழு : ..................................

ஆண் : அன்புள்ள நண்பரே...

ஹொ அழகு பெண்களே

ஆண் : கட்டழகு வட்ட முகம்

கட்டழகு வட்ட முகம்

என் கதையில் அவளே கதாநாயகி...

கள்ளிருக்கும் முல்லை மலர்

கள்ளிருக்கும் முல்லை மலர்

என் கனவில் மலர்ந்த ஒரே காதலி...

ஆண் : கண் மலரும் வண்ண உடல் பொன்னழகோ

கன்னியவள் புன்னகையில் வெண்ணிலவோ...

ஆண் : அன்புள்ள நண்பரே...

ஹொ அழகு பெண்களே

ஆண் : செவ்விதழில் பூவெடுத்து

செவ்விதழில் பூவெடுத்து

என் மனதில் ஒரு நாள் மலர் தூவினாள்

நெஞ்சமெனும் பஞ்சணையில்

நெஞ்சமெனும் பஞ்சணையில்

என் மடியில் விழுந்து கதை பேசினாள்

ஆண் : அந்தி வரும் தென்றலையும் வென்றவளோ....

அள்ளி வரும் பிள்ளை முகம் கொண்டவளோ.....ஹோ....

ஆண் : அன்புள்ள நண்பரே...

ஹொ அழகு பெண்களே

ஆண் : பந்தடிக்கும் நந்தவனம்

என் பருவம் முழுதும் அவள் நெஞ்சிலே

பொன்னுலகம் என்னுலகம்

என் பொழுதும் சுகமும் அவள் கையிலே

ஆண் : இன்று முதல் அன்னமவள் என்னிடமே....

என் உறவும் ராணி அவள் தன்னிடமே...

ஆண் : அன்புள்ள நண்பரே...

ஹொ அழகு பெண்களே

கட்டிக் கட்டி தள்ளாட

முத்தமிட்டு கொண்டாட

பொன்னான நன்னாளிதே

பொன்னான நன்னாளிதே......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Deiva Magan (1969) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song