Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Rajan Nagendra Lyrics by : Vaali Male Part Anbulla kannano anaiththaada Vanthatho unnai vnji unnai Antha deiveega kadhal kannodu minna Antha deiveega kadhal kannodu minna Female Part Semmaalai velaiyo Un marma leelaiyo mella ullam thulla Kaninthu vanthaalo radhai aasaiyil kanna Kaninthu vanthaalo radhai aasaiyil kanna Male Part Kannammaa manatho kaniyaatha kaniyo Anaithtaal poi kobangal varutho Female : Aa…aa…aa….aah….aa…. Kannaa nin vizhiyo karai kaanaa kadalo Adhan maaya marmangal pudhitho Male Part Aahaa ennadi ponnu sevvaayil onnu Aasaigal ponga muththirai podu Haa ennadi ponnu sevaayil onnu Aasaigal ponga muththirai podu Female Part Malar naano viriya thaviththathu vannam Maraiththaeno veru ennangal undo Male Part Anbulla kannano anaiththaada Vanthatho unnai vnji unnai Antha deiveega kadhal kannodu minna
Antha deiveega kadhal kannodu minna Female Part Semmaalai velaiyo Un marma leelaiyo mella ullam thulla Kaninthu vanthaalo radhai aasaiyil kanna Kaninthu vanthaalo radhai aasaiyil kanna Female Part En kannan kenja en penmai konja Kavithaigal kondaada vanthaen Male : Aa….aa…aa….aah…aa… Kaimeethu kondaen naan meettum veenai Isaiyamuthae vilaiyilla virunthu Female Part Vanthaval poopol vaayithzh thaen pol Aasaiyi ippo maathulam kaai pol Vanthaval poopol vaayithzh thaen pol Aasaiyi ippo maathulam kaai pol Male Part Enakkaaga malarnthaal yavvana mottu Enakkaaga vaiththaal sevvanna pottu Female Part Semmaalai velaiyo Un marma leelaiyo mella ullam thulla Kaninthu vanthaalo radhai aasaiyil kanna Kaninthu vanthaalo radhai aasaiyil kanna Male Part Anbulla kannano anaiththaada Vanthatho unnai vnji unnai Antha deiveega kadhal kannodu minna Antha deiveega kadhal kannodu minna Both : ……………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடலாசிரியர் : வாலி ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட வந்ததோ உன்னை வஞ்சி உன்னை அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன... பெண் : செம்மாலை வேளையோ உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ... ஆண் : கண்ணம்மா மனதோ கனியாத கனியோ அணைத்தால் பொய்க் கோபங்கள் வருதோ பெண் : ஆ....ஆ......ஆ......ஆஹ்...ஆ... கண்ணா நின் விழியோ கரைக் காணா கடலோ அதன் மாய மர்மங்கள் புதிதோ ஆண் : ஆஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு ஆசைகள் பொங்க முத்திரை போடு ஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு ஆசைகள் பொங்க முத்திரை போடு பெண் : மலர் நானோ விரிய தவித்தது வண்ணம் மறைத்தேனோ வேறு எண்ணங்கள் உண்டோ ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட வந்ததோ உன்னை வஞ்சி உன்னை அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன... பெண் : செம்மாலை வேளையோ உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ... பெண் : என் கண்ணன் கெஞ்ச என் பெண்மை கொஞ்ச கவிதைகள் கொண்டாட வந்தேன் ஆண் ள் ஆ....ஆ......ஆ......ஆஹ்...ஆ... கை மீது கொண்டேன் நான் மீட்டும் வீணை இசையமுதே விலையில்லா விருந்து பெண் : வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல் ஆசையில் இப்போ மாதுளம் காய் போல் வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல் ஆசையில் இப்போ மாதுளம் காய் போல் ஆண் : எனக்காக மலர்ந்தாள் யௌவன மொட்டு எனக்காக வைத்தாள் செவ்வண்ணப் பொட்டு பெண் : செம்மாலை வேளையோ உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ... ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட வந்ததோ உன்னை வஞ்சி உன்னை அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன... இருவர் :..............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Rajan Nagendra
Lyrics by: Vaali
Release information: From Iru Nilavugal (1979) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Vaali · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Iru Nilavugal
- Composer: Rajan Nagendra
- Lyricist: Vaali