Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Male Part Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Male Part Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Kan pattadhanaal pun pattadhu naan Kan pattadhanaalae Manam pun pattadhu naanae Andha kadhai thunba kadhaiyae Male Part Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Male Part {Poo ondru manam veesi Pudhu raagam paada Puriyaadha pudhiraagi Dhisai maari poga} (2) Male Part {Kaadhal oru odam Adhu odum pozhudhu Naalum thadumaarum Alai modhum pozhudhu} (2) Male Part Karuvil uruvaagum Oru uyirin kadhaiyae Uyiril uravaagum Adhu kaadhal kadhaiyae Pazhi paavam ariyaadhu Adhu endhan kadhaiyae Male Part Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Male Part {Neerodum nadhi oram Naanum oru thoni Karai saera mudiyaamal Vaadum oru nyaani} (2) Male Part {Kaanum vizhi oram Pudhu kaadhal varavu Kaadhal vazhi maara Dhinam kanneer selavu} (2) Male Part Vaazhum varai thaane Varum varavum selavum Pogum varai thaanae Varum uravum pirivum Oru paasam adhil naesam Adhu yaavum kanavu Male Part Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Kan pattadhanaal pun pattadhu naan Kan pattadhanaalae Manam pun pattadhu naanae Andha kadhai thunba kadhaiyae Male Part Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Male Part Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே ஆண் : அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே ஆண் : அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே கண் பட்டதனால் புண் பட்டது நான் கண் பட்டதனாலே மனம் புண் பட்டது நானே அந்தக் கதை துன்பக் கதையே ஆண் : அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே ஆண் : {பூ ஒன்று மணம் வீசிப் புது ராகம் பாட புரியாத புதிராகி திசை மாறிப் போக} (2) ஆண் : {காதல் ஒரு ஓடம் அது ஓடும் பொழுது நாளும் தடுமாறும் அலை மோதும் பொழுது} (2) ஆண் : கருவில் உருவாகும் ஒரு உயிரின் கதையே உயிரில் உறவாகும் அது காதல் கதையே பழி பாவம் அறியாது அது எந்தன் கதையே ஆண் : அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே ஆண் : {நீரோடும் நதி ஓரம் நானும் ஒரு தோணி கரை சேர முடியாமல் வாடும் ஒரு ஞானி} (2) ஆண் : {காணும் விழி ஓரம் புதுக் காதல் வரவு காதல் வழி மாற தினம் கண்ணீர் செலவு} (2) ஆண் : வாழும் வரை தானே வரும் வரவும் செலவும் போகும் வரை தானே வரும் உறவும் பிரிவும் ஒரு பாசம் அதில் நேசம் அது யாவும் கனவு ஆண் : அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே கண் பட்டதனால் புண் பட்டது நான் கண் பட்டதனாலே மனம் புண் பட்டது நானே அந்தக் கதை துன்பக் கதையே ஆண் : அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே ஆண் : அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே
Song details
Music by: Ilayaraja
Release information: From Urudhi Mozhi (1990) · Lyricist: R.V. Udhaya Kumar
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Urudhi Mozhi
- Composer: Ilayaraja