Roman script
Singer : P. Leela Music by : S. N. Thirupathi Lyrics by : Thanjai Ramaiya Dass Female Part Anbin jothiyithae inba vaanamudhae Subhanaal idhuvae indha naal oru naal Inimel endrumae anbinaal kaanuvom Minnalin jyothiyai unmaiyaai magizhvom Female Part Anbin jothiyithae inba vaanamudhae Subhanaal idhuvae indha naal oru naal Female Part Sodhanai thagathu nam vaazhvilae ennalum un Ezhaiyaai innalil nam jyothithaan marainthathae Sodhanai seiyaadhae nee inba naal innal endrae Anbinaal naanindrae aasaiyaai thedinen
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : அன்பின் ஜோதியிதே இன்ப வானமுதே சுபநாள் இதுவே இந்த நாள் ஒரு நாள் இனிமேல் என்றுமே அன்பினால் காணுவோம் மின்னலின் ஜோதியை உண்மையாய் மகிழ்வோம் பெண் : அன்பின் ஜோதியிதே இன்ப வானமுதே சுபநாள் இதுவே இந்த நாள் ஒரு நாள் பெண் : சோதனை தகாது நம் வாழ்விலே எந்நாளும் உன் ஏழையாய் இந்நாளில் நம் ஜோதிதான் மறைந்ததே சோதனை செய்யாதே நீ இன்ப நாள் இந்நாள் என்றே அன்பினால் நானின்றே ஆசையாய் தேடினேன்..
Song information
Singer: P. Leela
Music by: S. N. Thirupathi
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Maaya Mohini (1956) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. N. Thirupathi
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Maaya Mohini
- Composer: S. N. Thirupathi
- Lyricist: Thanjai Ramaiya Dass