Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Hmmm… mmm…mmm mmm Female Part Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Ingae or dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen Female Part Anbae vaa arugilae En vaasal vazhiyilae Female Part Por chadhangai sathamida Sirpam ondru pakkam vara Aasai thondraadho…. Female Part Vir puruvam ambu vida Vatta nilaa kitta vara Aaval thoondaadho… Female Part Vaanam neengi vandha Minnar kolam naane Angam yaavum minnum Thanga paalam thaane Female Part Dhinam dhinam unakkena Urigidum en idhayame Female Part Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Ingae or dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen Female Part Anbae vaa arugilae En vaasal vazhiyilae Female Part Mandhiramo thandhiramo Andharathil vandhu nirkum Devi naan thaane Female Part Mannavane unnudaiya Ponnudalai pinni kollum Aavi naan thaane Female Part Ennai serndha pinnaal Enge poga koodum Ingae vandha jeevan Endhan sondham aagum Female Part Dhinam dhinam unakkena Urigidum en idhayame Female Part Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Ingae or dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen Female Part Anbae vaa arugilae En vaasal vazhiyilae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ம்ம்......ஹம்ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்..... பெண் : அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை மாளிகை இங்கே ஓர் தேவதை தேவதை நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன் பெண் : அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே பெண் : போர் சதங்கை சத்தமிட சிற்பம் ஒன்று பக்கம் வர ஆசை தோன்றாதோ...... பெண் : விர்புருவம் அம்புவிட வட்ட நிலா கிட்ட வர ஆவல் தூண்டாதோ பெண் : வானம் நீங்கி வந்தா மைனர் கோலம் நானே அங்கம் யாவும் மின்னும் தங்க பாலம்தானே பெண் : தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே பெண் : அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை மாளிகை இங்கே ஓர் தேவதை தேவதை நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன் பெண் : அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே பெண் : மந்திரமோ தந்திரமோ அந்தரத்தில் வந்து நிற்கும் தேவி நான்தானே பெண் : மன்னவனே உன்னுடைய பொன்னுடலை பின்னி கொள்ளும் ஆவி நான்தானே பெண் : என்னை சேர்ந்த பின்னால் எங்க போகக்கூடும் இங்கே வந்த ஜீவன் எந்தன் சொந்தம் ஆகும் பெண் : தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே பெண் : அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை மாளிகை இங்கே ஓர் தேவதை தேவதை நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன் பெண் : அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kilipetchu Ketkava (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kilipetchu Ketkava
- Composer: Ilayaraja