Roman script
Anbe Mei Kadhal Song Lyrics from “Aalai Kandu Mayangathe” Tamil film starring “ S.V. Ranga Rao, T. Krishnakumari and Jamuna” in a lead role. This song was sung by “P. Leela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. Leela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Thanjai Ramaiya Dass Female Part Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa aa….aa… Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa Female Part Jaadaiyum therivaenae Jaalamum unarvaenae Jaadaiyum therivaenae Jaalamum unarvaenae Magizhnthida varuvaayadaa krishna Female Part Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa Female Part Uyirum udalum neeyandro raja Unaiyae naan maravenadaa krishna Uyirum udalum neeyandro raja Unaiyae naan maravenadaa Female Part Nee enai piriyaatha nilaiyaana kadhal Nee enai piriyaatha nilaiyaana kadhal Nermaiyil arivaenadaa krishna Female Part Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa Female Part Thaen malar madhuvodu Thevittaa suvaiyodu Thediyum alainthaenadaa krishna Thaen malar madhuvodu Thevittaa suvaiyodu Thediyum alainthaenadaa krishna Female Part Kadhalin vaanilae Oli veesum jothiyai Kadhalin vaanilae Oli veesum jothiyai Kaana varuvaayadaa krishna Female Part Anbe en meikkadhal deiveega kadhal Arivaayo gobalakrishnaa Odi varuvaayo gobalakrishna
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா ஆ.....ஆ.. அன்பே என் மெய் காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா.. பெண் : ஜாடையும் தெரிவேனே ஜாலமும் உணர்வேனே ஜாடையும் தெரிவேனே ஜாலமும் உணர்வேனே மகிழ்ந்திட வருவாயடா கிருஷ்ணா.... பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா.... பெண் : உயிரும் உடலும் நீயன்றோ ராஜா உனையே நான் மறவேனடா கிருஷ்ணா உயிரும் உடலும் நீயன்றோ ராஜா உனையே நான் மறவேனடா..... பெண் : நீ எனை பிரியாத நிலையான காதல் நீ எனை பிரியாத நிலையான காதல் நேர்மையில் அறிவேனடா கிருஷ்ணா பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா பெண் : தேன்மலர் மதுவோடு தெவிட்டா சுவையோடு தேடியும் அலைந்தேனடா கிருஷ்ணா தேன்மலர் மதுவோடு தெவிட்டா சுவையோடு தேடியும் அலைந்தேனடா... பெண் : காதலின் வானிலே ஒளி வீசும் ஜோதியை காதலின் வானிலே ஒளி வீசும் ஜோதியை காண வருவாயடா கிருஷ்ணா பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல் அறிவாயோ கோபாலகிருஷ்ணா ஓடி வருவாயோ கோபாலகிருஷ்ணா
Song information
Singer: P. Leela
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Aalai Kandu Mayangathe (1958) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Aalai Kandu Mayangathe
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Thanjai Ramaiya Dass