Roman script
Singer : Hesham Abdul Wahab Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Male Part Adhae alai marubadi Adhae nuraigal Endhan kaalil moadha Adhae mazhai marubadi Adhae thuli en vizhiyil Yen vizhugiradhoo? Male Part Mudhindahadhaai Nee sonna kanavu Yen thodargiradhoo Siraikkullae ennai Naan pootti vaithaen Male Part Anbae anbae Ennai thirandhaayadi Ullae ullae Neeyaai niraindhaayadi Vaasamaa? nee suvaasamaa? Male Part Adhae mugam marubadi Adhae sirippin oli Meendum meendum Adhae idhazh marubadi Adhae idhaazh en idhaazhil Yen padugiraadhoo? Male Part Karaindhadhaai Nee sonna ninaivu Yen malargiradho? Pulangalil naan Naangai pootti vaithaen Male Part Anbae anbae Ennai thirandhaayadi Ullae ullae Neeyaay niraindhaayadi Vaasamaa? nee suvaasamaa?
தமிழ்
பாடகர் : ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : அதே அலை மறுபடி அதே நுரைகள் எந்தன் காலில் மோத அதே மழை மறுபடி அதே தூளி என் விழியில் ஏன் விழுகிறதோ ஆண் : முடிந்ததாய் நீ சொன்ன கனவு ஏன் தொடர்கிறதோ சிறைக்குள்ளே என்னை நான் பூட்டி வைத்தே ஆண் : அன்பே அன்பே என்னை திறந்தாயடி உள்ளே உள்ளே நீயாய் நிறைந்தாயாடி வாசமா? நீ சுவாசமா? ஆண் : அதே முகம் மறுபடி அதே சிரிப்பின் ஒளி மீண்டும் மீண்டும் அதே இதழ் மறுபடி அதே இதழ் என் இதழில் ஏன் படுகிறதோ ஆண் : கரைந்ததாய் நீ சொன்ன நினைவு ஏன் மலர்கிறதோ? புலங்களில் நான் நான்கை பூட்டி வைத்தேன் ஆண் : அன்பே அன்பே என்னை திறந்தாயடி உள்ளே உள்ளே நீயாய் நிறைந்தாயாடி வாசமா? நீ சுவாசமா?
Song information
Singer: Hesham Abdul Wahab
Music by: Hesham Abdul Wahab
Lyrics by: Madhan Karky
Release information: From Hi Nanna (2023) · Singer: Hesham Abdul Wahab · Lyricist: Madhan Karky · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Hesham Abdul Wahab
- Film / album: Hi Nanna
- Composer: Hesham Abdul Wahab
- Lyricist: Madhan Karky