Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Anbae amuthaa…anbae… Anbae amuthaa…anbae… Nee paalamuthaa suvai thaenamuthaa Illai paarkadal pirantha kaniyamuthaa Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa Konjam nil amuthaa adhai sol amuthaa Male Part Anbae amuthaa…anbae… Nee paalamuthaa suvai thaenamuthaa Illai paarkadal pirantha kaniyamuthaa Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa Konjam nil amuthaa adhai sol amuthaa Male Part Anbae amuthaa…anbae… Male Part Devan kovil kaniyum manamum Devi ennidam thanthaayo Devan kovil kaniyum manamum Devi ennidam thanthaayo Male Part Aavi kalanthu kovil edukka Azhagu silaiyena vanthaayo…. Male Part Ennai azhaikkum unthan sannithi Thannai koduththaal nimmathi Kelvi ingae mounam angae Killai mozhigal ponathengae Male Part Anbae amuthaa…anbae… Male Part Kangal ennum kanintha thiraatchai Kanni endrunnai sollaatho Kangal ennum kanintha thiraatchai Kanni endrunnai sollaatho Male Part Kannam irandil minnum azhagu Kadhal mayakkam kollaatho Male Part Velli nilaavai paathi pilanthu Alli anintha kungumam Velli nilaavai paathi pilanthu Alli anintha kungumam Ponathengae engum illai Endrum irukkum ennidam Male Part Anbae amuthaa…anbae… Nee paalamuthaa suvai thaenamuthaa Illai paarkadal pirantha kaniyamuthaa Unthan sollamuthaa idhazh suvaiyamuthaa Konjam nil amuthaa adhai sol amuthaa Male Part Anbae amuthaa…anbae…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அன்பே அமுதா......அன்பே....... அன்பே அமுதா......அன்பே....... நீ பாலமுதா சுவை தேனமுதா இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா ஆண் : அன்பே அமுதா......அன்பே....... நீ பாலமுதா சுவை தேனமுதா இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா... ஆண் : அன்பே அமுதா......அன்பே....... ஆண் : தேவன் கோவில் கனியும் மனமும் தேவி என்னிடம் தந்தாயோ...... தேவன் கோவில் கனியும் மனமும் தேவி என்னிடம் தந்தாயோ...... ஆண் : ஆவி கலந்து கோவில் எடுக்க அழகுச் சிலையென வந்தாயோ... ஆண் : என்னை அழைக்கும் உந்தன் சந்நிதி தன்னைக் கொடுத்தால் நிம்மதி கேள்வி இங்கே மௌனம் அங்கே கிள்ளை மொழிகள் போனதெங்கே....... ஆண் : அன்பே அமுதா......அன்பே....... ஆண் : கண்கள் என்னும் கனிந்த திராட்சை கன்னி என்றுன்னைச் சொல்லாதோ கண்கள் என்னும் கனிந்த திராட்சை கன்னி என்றுன்னைச் சொல்லாதோ ஆண் : கன்னம் இரண்டில் மின்னும் அழகு காதல் மயக்கம் கொள்ளாதோ ஆண் : வெள்ளி நிலாவைப் பாதிப் பிளந்து அள்ளி அணிந்த குங்குமம் வெள்ளி நிலாவைப் பாதிப் பிளந்து அள்ளி அணிந்த குங்குமம் போனதெங்கே எங்கும் இல்லை என்றும் இருக்கும் என்னிடம்........ ஆண் : அன்பே அமுதா......அன்பே....... நீ பாலமுதா சுவை தேனமுதா இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா... ஆண் : அன்பே அமுதா......அன்பே.......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Amudha (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Amudha
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan