Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Anbaana thaayai vittu

Engae nee ponaalum

Neengaamal unnai suttrum

Ennangal ennaalum

Aiyaa unkaalgal patta boomi

Thaayin madi

Engaeyum yaedhum illa

Eedu sollum padi

Male Part

Kaaveri alaigal vandhu

Karaiyil unnai thaedidum

Kaanaamal varutha pattu

Thalai kunindhu odidum

Male Part

Oru bandham enbadhum

Paasam enbadhum veru vitta idam

Idhai vittaal un nenjai vaazha vaippadhu

Veru endha idam

Male Part

Than mannai vittoru

Kuruvi kudumbam parandhu pogudhadi

Thaan innaal varaikkum

Irundha koottai marandhu pogudhadi

Indha nenjil ippadi aasai vandhoru

Kolamittadhadi

Idhil nanmai koodattum theemai odattum

Kaalam vitta vazhi

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்பான தாயை விட்டு

எங்கே நீ போனாலும்

நீங்காமல் உன்னைச் சுற்றும்

எண்ணங்கள் எந்நாளும்

ஐயா உன் கால்கள் பட்ட பூமித்

தாயின் மடி

எங்கேயும் ஏதும் இல்லை

ஈடு சொல்லும் படி

ஆண் : காவேரி அலைகள் வந்து

கரையில் உன்னைத் தேடிடும்

காணாமல் வருத்தப் பட்டுத்

தலை குனிந்து ஓடிடும்

ஆண் : ஒரு பந்தம் என்பதும்

பாசம் என்பதும் வேரு விட்ட இடம்

இதை விட்டால் உன்னை வாழ வைப்பது

வேறு எந்த இடம்

ஆண் : தன் மண்ணை விட்டொரு

குருவிக் குடும்பம் பறந்து போகுதடி

தான் இந்நாள் வரைக்கும்

இருந்த கூட்டை மறந்து போகுதடி

இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு

கோலமிட்டதடி

இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்

காலம் விட்ட வழி

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Mahanadhi (1994) · Lyricist: Vaali

Explore this song