Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Anba sumanthu sumanthu Allum pagalum ninainthu Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa Male Part Anba sumanthu sumanthu Allum pagalum ninainthu Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa Ennai thavikka vidalaamaa.. Male Part Vaanmazhaiyil Thaan nanainthaal Paal nilavum karainthidumaa Theeyinilae nee irunthaal Nilavolithaan sugam tharumaa Male Part Marakkilaiyil oru kuruvi Koodu katti vaazhnthathae.. Andharathil aada vittu Aala maram saainthathae Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa Ennai thavikka vidalaamaa.. Male Part Nee arachcha sandhanamae Vaasanathaan maaralaiyae Nesamennum kottaiyilae Kaavalinnum theeralaiyae Male Part Pesaamal ponathenna Paasa puraa vinnilae Veesaamal veesum ingae Paasa puyal mannilae Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa.. Male Part Anba sumanthu sumanthu Allum pagalum ninainthu Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa Ennai thavikka vidalaamaa.. Anba sumanthu sumanthu..
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் நினைந்து இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா ஆண் : அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் நினைந்து இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா என்னை தவிக்க விடலாமா ஆண் : வான் மழையில் தான் நனைந்தால் பால் நிலவும் கரைந்திடுமா தீயினிலே நீயிருந்தால் நிலவொளி தான் சுகம் தருமா ஆண் : மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா என்னை தவிக்க விடலாமா ஆண் : நீ அரைச்ச சந்தனமே வாசனை தான் மாறலையே நேசமென்னும் கோட்டையிலே காவல் இன்னும் தீரலையே ஆண் : பேசாமல் போனதென்ன பாச புறா விண்ணிலே வீசாமல் வீசும் இங்கே பாசப்புயல் மண்ணிலே இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா ஆண் : அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் நினைந்து இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா என்னை தவிக்க விடலாமா அன்பை சுமந்து சுமந்து
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Ponnumani (1993) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ponnumani
- Composer: Ilayaraja