Roman script

Singer : Mano

Music by : Adithyan

Male Part

Aanandham vandhadhadi aanandhi unnalae

Gnyaanangal vandhadhadi aanandhi un melae

Male Part

En kaadhal kanmaniyae

Un gaanam ketkalaiyae

Uyirukku uyiraai undhan nenjil naan servadheppo

Azhagin uruvae idhaya malarae

Udhayamaagum pudhiya nilavae

Male Part

Aanandham vandhadhadi aanandhi unnalae

Gnyaanangal vandhadhadi aanandhi un melae

Male Part

Megam karukaiyilae thogai virikkum mayilae

Aaa….aaa…aa…

Megam karukaiyilae thogai virikkum mayilae

Kannae en kann munn vandhu kaadhal kadhai solvadheppo

Maalai ilam pozhuthil gaanam padikkum kuyilae

Thaalattum thendralaai nee paattu solli kettpadheppo

Unadhu madiyil vizhigal mooda uranga veithu neeyum paada

Male Part

Aanandham vandhadhadi aanandhi unnalae

Gnyaanangal vandhadhadi aanandhi un melae

Male Part

Maadhargal malar eduthu malarukku malar thoduthu

Maadhargal malar eduthu malarukku malar thoduthu

Marudhaani vannamittu ponnazhaithu munnae vara

Poomaalai naan eduthu tholodu soodi vittu

Maarbodu serthu kollum mana naalin saedhi sollu

Naadham muzhanga naesam thuvanga

Vaazhthu kuviya vaazhvu thulanga

Male Part

Aanandham vandhadhadi aanandhi unnalae

Gnyaanangal vandhadhadi aanandhi un melae

Male Part

En kaadhal kanmaniyae

Un gaanam ketkalaiyae

Uyirukku uyiraai undhan nenjil naan servadheppo

Azhagin uruvae idhaya malarae

Udhayamaagum pudhiya nilavae

Male Part

Aanandham vandhadhadi aanandhi unnalae

Gnyaanangal vandhadhadi aanandhi un melae

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே....

ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே....

ஆண் : என் காதல் கண்மனியே.....

உன் கானம் கேட்கலையே.....

உயிருக்கு உயிராய் உந்தன்

நெஞ்சில் நாம் சேர்வதெப்போ

அழகின் உருவே.. இதய மலரே......

உதயமாகும் புதிய நிலவே

ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே....

ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே....

ஆண் : மேகம் கருக்கயிலே

தேகை விறிக்கும் மயிலே...

ஆஅ......ஆஅ.....ஆ.....

மேகம் கருக்கயிலே

தேகை விறிக்கும் மயிலே...

கண்ணே என் கண் முன்னே வந்து

காதல்கதை சொல்வதெப்போ

மாலை இளம் பொழுதில்

கானம் படிக்கும் குயிலே

தாலாட்டும் தென்றலாய்

நீ பாட்டு சொல்லி கேட்பதெப்போ

உனது மடியில் விழிகள் மூட

உறங்க வைத்து நீயும் பாட

ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே....

ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே....

ஆண் : மாதர்கள் மலரெடுத்து

மலருக்கு மலர் தொடுத்து

மாதர்கள் மலரெடுத்து

மலருக்கு மலர் தொடுத்து

மருதாணி வண்ணமிட்டு

பெண் அழைத்து முன்னே வர

பூ மாலை நானெடுத்து

தோளோடு சூடிவிட்டு

மார்போடு சேர்த்து கொள்ளும்

மன நாளின்சேதி சொல்லு

நாதம் முழங்க நேசம் துவங்க

வாழ்த்து குவிய வாழ்வு துலங்க

ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே....

ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே....

ஆண் : என் காதல் கண்மனியே

உன் கானம் கேட்கலையே

உயிருக்கு உயிராய் உந்தன்

நெஞ்சில் நான் சேர்வதெப்போ.....

அழகின் உருவே இதய மலரே.....

உதயமாகும் புதிய நிலவே....

ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே....

ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே....

Song information

Singer: Mano

Music by: Adithyan

Release information: From Roja Malare (1997) · Lyricist: T. M. Jayamurugan

Explore this song