Roman script
Singers : Mano and Biju Narayanan Music by : S. A. Rajkumar Male Part Anantham anantham nam vaasal vanthaacchhu Anantham anantham nam vaasal vanthaacchhu Vaazhvilae vaazhvilae santhosham undaacchhu Then podhigai megangalae ingu vanthu saerungal En thambi vantha velaiyil thanga saaral veesungal Chorus Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu Male Part Ramanukkaaga padhinaangu aandu Laxmanan thoongala Nandriyai kaakka enakkoru vaaippu Varumaa thonala Male Part Thambikku oruvan thalaiyai koduththaan Aarae naalula Appadi enakkoru yogam varumaa Adhuthaan thonala Male Part Ulagaththai ezhuthattum unga pangukku En uyir ondrum perithalla unga anbukku Male : Kannupada poguthaiyyaa nam anbukku Thaayai suththi poda solla venum rendu perukku Male : En aayulthaanae kaanikkai annai endra saamikku Chorus Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu Male Part Jenmangal meedhu nambikkai illai Aanaal solgiraen Innoru jenmam irunthaal Unnaiyae uravaai kekkuraen Male Part Thambiyin kanavu nichchayam palikkum Annan solgiraen Innoru piraviyil nee enakku annan Varamaai ketkkuraen Male Part Vaanam polae unthan thegam karuththirukku Aanaal alli alli thantha karam sivanthirukku Male : Thambi chinna pillai illai meesai irukku Aanaal uppu moottai sumakkaththaan aasai irukku Male : En jeevan pondra annanae Thedhi vendum poojaikku… Chorus Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu Male Part Then podhigai megangalae ingu vanthu saerungal Male : En thambi vantha velaiyil thanga saaral veesungal Chorus Anantham anantham nam vaasal vanthaachchu Anantham anantham nam vaasal vanthaachchu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் பிஜு நாராயணன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள் என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள் குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : ராமனுக்காக பதினான்கு ஆண்டு லெட்சுமணன் தூங்கல நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு வருமா தோணல ஆண் : தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான் ஆறே நாளுல அப்படி எனக்கொரு யோகம் வருமா அதுதான் தோணல ஆண் : உலகத்தை எழுதட்டும் உங்க பங்குக்கு என் உயிர் ஒன்றும் பெரிதல்ல உங்க அன்புக்கு ஆண் : கண்ணுபட போகுதய்யா நம் அன்புக்கு தாயை சுத்தி போட சொல்ல வேணும் ரெண்டு பேருக்கு ஆண் : என் ஆயுள்தானே காணிக்கை அன்னை என்ற சாமிக்கு குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் சொல்கிறேன் இன்னொரு ஜென்மம் இருந்தால் உன்னையே உறவாய் கேக்குறேன் ஆண் : தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும் அண்ணன் சொல்கிறேன் இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன் வரமாய் கேக்குறேன் ஆண் : வானம் போலே உந்தன் தேகம் கருத்திருக்கு ஆனால் அள்ளி அள்ளி தந்த கரம் சிவந்திருக்கு ஆண் : தம்பி சின்னப் பிள்ளை இல்லை மீசை இருக்கு ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான் ஆசை இருக்கு ஆண் : என் ஜீவன் போன்ற அண்ணனே தேதி வேண்டும் பூஜைக்கு..... குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள் ஆண் : என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள் குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு
Song information
Singers: Mano and Biju Narayanan
Music by: S. A. Rajkumar
Release information: From Kannupada Poguthaiya (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Biju Narayanan
- Film / album: Kannupada Poguthaiya
- Composer: S. A. Rajkumar