Roman script
Singers : Yuvan Shankar Raja, Premgi Amaren and Manasi Mahadevan Music by : Ilayaraja Lyrics by : Muthamil Male Part Ammani rukkumani Achu vella lichi kani Brammanae senju vacha Sokkathangam neeyaa Male Part Soodu yeathum bothakani Suthurenandi unna ennai Nenjukulla ottikittu Enna kollathae Female Part Enna mandhiram En meala pootiyo Oadodi vanthu ninnen Pinnadiyae Female Part Summa peasithaan Soodhadi paakura Neethanae machamulla Killadiyae Male Part Sullaan manasa ne Surutti surutti poriyae Jodi poattu thaan Kanavai vidhaichu porriyae Female Part Kutti manasa nee Irukki anachi poriyae Koolam pottu thaan Kanavai vedhachu poriyae Chorus Heii..hei..hei.. Female Part Ye kaiya kaala neeti Ada emmealathaan neeyum Azhagellam alli gilli aattam Aadi sellaathae Male Part Haan kanna moodinaalum Kanavellam unna kaattum Pasi aaraamalae Thaandi enna poga sollaathae Female Part Sellaathae un kitta Mathavanga pasangae Komaali aanangalae Akkam paakam thaan Male Part Adi thangameni Thottu thooki poven Saththam podaama Urukkaporen Male Part Sullaan manasa ne Surutti surutti poriyae Jodi pottu thaan Kanavai vidhaichu porriyae Female Part Kutti manasa nee Irukki anachi poriyae Koolam pottu thaan Kanavai vedhachu poriyae Chorus Hei hei hei Male Part Surutti surutti poriyae Kanavai vidhaichu porriyae Female Part Irukki anachi poriyae Kanavai vedhachu poriyae
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் மற்றும் மானசி மஹாதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா இசை ஆசிரியர் : முத்தமிழ் ஆண் : அம்மணி ருக்குமணி அச்சு வெல்ல லிச்சி கன்னி பிரம்மனே செஞ்சி வச்ச சொக்கத் தங்கம் நீயா ஆண் : சூடு ஏத்தும் போதக்கன்னி சுத்துரேன்டி உன்ன எண்ணி நெஞ்சுக்குள்ள ஒட்டிகிட்டு என்ன கொல்லாதே பெண் : என்ன மந்திரம் என் மேல போட்டியோ ஓடோடி வந்து நின்னான் பின்னாடியே பெண் : சும்மா பேசித்தான் சூதாடி பாக்குற நீதானே மச்சமுள்ள கில்லாடியே ஆண் : சுள்ளான் மனச நீ சுருட்டி சுருட்டி போறியே ஜோடி போட்டு தான் கனவ வெதச்சி போறியே பெண் : குட்டி மனச நீ இருக்கி அணைச்சி போறியே கோலம் போட்டு தான் கனவ விதச்சி போறியே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்... பெண் : ஏ கைய கால நீட்டி அட எம்மேலதான் நீயும் அழகெல்லாம் அள்ளி கிள்ளி ஆட்டம் ஆடி செல்லாதே ஆண் : ஹான் கண்ண மூடினாலும் கனவெல்லாம் உன்ன காட்டும் பசி ஆறாமலே தாண்டி என்ன போக சொல்லாதே… பெண் : செல்லாதே உன் கிட்ட மத்தவங்க பாசங்கே கோமாளி ஆனாங்களே அக்கம் பக்கம் தான் ஆண் : அடி தங்கமேனி தொட்டு தூக்கி போவேன் சத்தம் போடாம உருக்கப்போறேன் ஆண் : சுள்ளான் மனச நீ சுருட்டி போறியே ஜோடி போட்டுதான் கனவ வெதச்சி போறியே பெண் : குட்டி மனச நீ இறுக்கி அணச்சி போறியே கோலம் போட்டு தான் கனவ வெதச்சி போறியே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்... ஆண் : சுருட்டி சுருட்டி போறியே கனவ வெதச்சி போறியே பெண் : இறுக்கி அணச்சி போறியே கனவ வெதச்சி போறியே
Song information
Singers: Yuvan Shankar Raja, Premgi Amaren and Manasi Mahadevan
Music by: Ilayaraja
Lyrics by: Muthamil
Release information: From Custody (2023) · Singer: Yuvan Shankar Raja, Premgi Amaren and Manasi Mahadevan · Lyricist: Muthamil · Music: Ilayaraja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Premgi Amaren and Manasi Mahadevan
- Film / album: Custody
- Composer: Ilayaraja
- Lyricist: Muthamil