Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male Part

Amman koyil thaerazhagu

Aayirathil orazhagu

Naanam ulla kannazhagu

Naan virumbum pennazhagu

Male Part

Amman koyil thaerazhagu

Aayirathil orazhagu

Naanam ulla kannazhagu

Naan virumbum pennazhagu

Ennudaiya karpanaiyil

Vandhu nirkkum vanna mayil

Male Part

Amman koyil thaerazhagu

Aayirathil orazhagu

Naanam ulla kannazhagu

Naan virumbum pennazhagu

Ennudaiya karpanaiyil

Vandhu nirkkum vanna mayil

Male Part

Neerodaiyil neendhum senthaamarai

Malar thaan yena mugam thaan konda

Pen paavai thaan

Mel vaanilae thondrum moondraam pirai

Puruvam yena amaiyum ilam

Poonthogai thaan

Male Part

Idai thaan mannil vandha

Minnal endru aada

Nadai thaan mandram vandha

Thendral endru oda

Kendai meenum vanna maanum

Kann irandil thullaadho

Male Part

Amman koyil thaerazhagu

Aayirathil orazhagu

Naanam ulla kannazhagu

Naan virumbum pennazhagu

Ennudaiya karpanaiyil

Vandhu nirkkum vanna mayil

Male Part

Meenaatchi thaan

Kaanji kaamaatchi thaan

Manjal dhinam poosum

Mugam dheiveegam thaan

Thennaadu thaan pesum panpaadu thaan

Kaakkum gunam naalum

Andha pennodu thaan

Male Part

Aval thaan ennodu thaan

Poo maalai thaan sooda

Adadaa engae andha pen thaan

Endru thaeda

Ennai thaedi sindhu paadi

Soppanathil vandhaalae

Male Part

Amman koyil thaerazhagu

Aayirathil orazhagu

Naanam ulla kannazhagu

Naan virumbum pennazhagu

Ennudaiya karpanaiyil

Vandhu nirkkum vanna mayil

Male Part

Amman koyil thaerazhagu

Aayirathil orazhagu

Naanam ulla kannazhagu

Naan virumbum pennazhagu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அம்மன் கோயில் தேரழகு

ஆயிரத்தில் ஓரழகு

நாணம் உள்ள கண்ணழகு

நான் விரும்பும் பெண்ணழகு

ஆண் : அம்மன் கோயில் தேரழகு

ஆயிரத்தில் ஓரழகு

நாணம் உள்ள கண்ணழகு

நான் விரும்பும் பெண்ணழகு

என்னுடைய கற்பனையில்

வந்து நிற்க்கும் வண்ண மயில்

ஆண் : அம்மன் கோயில் தேரழகு

ஆயிரத்தில் ஓரழகு

நாணம் உள்ள கண்ணழகு

நான் விரும்பும் பெண்ணழகு

என்னுடைய கற்பனையில்

வந்து நிற்க்கும் வண்ண மயில்

ஆண் : நீரோடையில் நீந்தும் செந்தாமரை

மலர்தான் என முகம்தான் கொண்ட

பெண் பாவைதான்

மேல் வானிலே தோன்றும் மூன்றாம் பிறை

புருவம் என அமையும்

இளம் பூந்தோகைதான்

ஆண் : இடைதான் மண்ணில் வந்த

மின்னல் என்று ஆட

நடைதான் மன்றம் வந்த

தென்றல் என்று ஓட

கெண்டை மீனும் வண்ண மானும்

கண் இரண்டில் துள்ளாதோ

ஆண் : அம்மன் கோயில் தேரழகு

ஆயிரத்தில் ஓரழகு

நாணம் உள்ள கண்ணழகு

நான் விரும்பும் பெண்ணழகு

என்னுடைய கற்பனையில்

வந்து நிற்க்கும் வண்ண மயில்

ஆண் : மீனாட்சிதான்

காஞ்சிக் காமாட்சிதான்

மஞ்சள் தினம் பூசும் முகம்

தெய்வீகம்தான்

தென்னாடுதான் பேசும் பண்பாடுதான்

காக்கும் குணம் நாளும்

அந்தப் பெண்ணோடுதான்

ஆண் : அவள்தான் என்னோடுதான்

பூ மாலைதான் சூட

அடடா எங்கே அந்தப் பெண்தான்

என்று தேட

என்னைத் தேடி சிந்து பாடி

சொப்பனத்தில் வந்தாளே

ஆண் : அம்மன் கோயில் தேரழகு

ஆயிரத்தில் ஓரழகு

நாணம் உள்ள கண்ணழகு

நான் விரும்பும் பெண்ணழகு

என்னுடைய கற்பனையில்

வந்து நிற்க்கும் வண்ண மயில்

ஆண் : அம்மன் கோயில் தேரழகு

ஆயிரத்தில் ஓரழகு

நாணம் உள்ள கண்ணழகு

நான் விரும்பும் பெண்ணழகு

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Release information: From Sondham 16 (1986) · Lyricist: Vaali

Explore this song