Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Lyrics by : M. A. Kaja Male Part Ammammaa eththanai eththanai maattram Intha pennin thottaram Female : Appappaa eththanai eththanai maattram Intha kannan thottram…. Intha kannan thottram…. Male Part Ammammaa eththanai eththanai maattram Intha pennin thottaram Female : Appappaa eththanai eththanai maattram Intha kannan thottram…. Intha kannan thottram…. Male Part Paavaadai thaavaniyum Paranthu engae sendranavo Poovaadai maeni indru Melaadai kondathuvo Male Part Paavaadai thaavaniyum Paranthu engae sendranavo Poovaadai maeni indru Melaadai kondathuvo Male Part Paalaadai paranthoda Paruvam vanthu pugunthathuvo Paalaadai paranthoda Paruvam vanthu pugunthathuvo Pattaadai thottaada Bakkiyam pettru vanthathuvo Female Part Appappaa eththanai eththanai maattram Intha kannan thottram…. Male : Ammammaa eththanai eththanai maattram Intha pennin thottaram Intha pennin thottaram Female Part
Malaiyaadum silaiyaadum Mannan ingae vanthaada Kalaiyaadum kavi paadum Kangal naangum muraiyaada Female Part Manamaadum gunamaadum Medai ondru thanthaada Manamaadum gunamaadum Medai ondru thanthaada Manam aadum magizhvodum Maalai rendu nindraada Male Part Ammammaa eththanai eththanai maattram Intha pennin thottaram Female : Appappaa eththanai eththanai maattram Intha kannan thottram…. Intha kannan thottram…. Male Part Naavaada sollaada Naanam unnil vanthaadum Female : Tholodu tholaada Thunaikku enthan kaiyaadum Male Part Naavaada sollaada Naanam unnil vanthaadum Female : Tholodu tholaada Thunaikku enthan kaiyaadum Male Part Sathiraadum un maeni Sattrae saainthu sivanthaadum Sathiraadum un maeni Sattrae saainthu sivanthaadum Female : Thottaadum en maeni Thodarnthu vanthu nindraadum Male Part Ammammaa eththanai eththanai maattram Intha pennin thottaram Female : Appappaa eththanai eththanai maattram Intha kannan thottram…. Intha kannan thottram….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எம். ஏ. கஜா ஆண் : அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம் இந்தப் பெண்ணின் தோற்றம் பெண் : அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம் இந்தக் கண்ணன் தோற்றம்...... இந்தக் கண்ணன் தோற்றம்...... ஆண் : அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம் இந்தப் பெண்ணின் தோற்றம் பெண் : அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம் இந்தக் கண்ணன் தோற்றம்...... இந்தக் கண்ணன் தோற்றம்...... ஆண் : பாவாடை தாவணியும் பறந்து எங்கே சென்றனவோ பூவாடை மேனி இன்று மேலாடை கொண்டதுவோ ஆண் : பாவாடை தாவணியும் பறந்து எங்கே சென்றனவோ பூவாடை மேனி இன்று மேலாடை கொண்டதுவோ ஆண் : பாலாடை பறந்தோட பருவம் வந்து புகுந்ததுவோ பாலாடை பறந்தோட பருவம் வந்து புகுந்ததுவோ பட்டாடை தொட்டாட பாக்யம் பெற்று வந்ததுவோ பெண் : அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம் இந்தக் கண்ணன் தோற்றம்...... ஆண் : அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம் இந்தப் பெண்ணின் தோற்றம் இந்தப் பெண்ணின் தோற்றம் பெண் : மலையாடும் சிலையாடும் மன்னன் இங்கே வந்தாட கலையாடும் கவிப் பாடும் கண்கள் நான்கும் முறையாட பெண் : மனமாடும் குணமாடும் மேடை ஒன்று தந்தாட மனமாடும் குணமாடும் மேடை ஒன்று தந்தாட மனம் ஆடும் மகிழ்வோடும் மாலை ரெண்டு நின்றாட ஆண் : அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம் இந்தப் பெண்ணின் தோற்றம் பெண் : அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம் இந்தக் கண்ணன் தோற்றம்...... இந்தக் கண்ணன் தோற்றம்...... ஆண் : நாவாட சொல்லாட நாணம் உன்னில் வந்தாடும் பெண் : தோளோடு தோளாட துணைக்கு எந்தன் கையாடும் ஆண் : நாவாட சொல்லாட நாணம் உன்னில் வந்தாடும் பெண் : தோளோடு தோளாட துணைக்கு எந்தன் கையாடும் ஆண் : சதிராடும் உன் மேனி சற்றே சாய்ந்து சிவந்தாடும் சதிராடும் உன் மேனி சற்றே சாய்ந்து சிவந்தாடும் பெண் : தொட்டாடும் என் மேனி தொடர்ந்து வந்து நின்றாடும் ஆண் : அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம் இந்தப் பெண்ணின் தோற்றம் பெண் : அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம் இந்தக் கண்ணன் தோற்றம்...... இந்தக் கண்ணன் தோற்றம்......
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: M. A. Kaja
Release information: From Valli Mayil (1980) · Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja · Lyricist: M.A.Kaja · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja
- Film / album: Valli Mayil
- Composer: Shankar Ganesh
- Lyricist: M. A. Kaja