Roman script
Singers : K. J. Jesudass and B. Sasireka Music by : Devendran Male Part Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu….oo…. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu….oo…. Female Part Kannaana kanmani kannae thaalaelaelo Kanneerai maranthu urangu thaalaelaelo Male Part Paavam pachchaikili paavam Parithaabam saabam Inga ichchaikkili yaaengum Moochchu vaangum engu thoongum Male Part Oorukku perusu ithukenna niyaayam solluvae Rendumae kannuthaan yaara vittu yaara thalluvae Peththava manasu paththi eriyithallo…oooo Female : Aaraaro aariraariro…. Male Part Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu….oo…. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu….oo…. Male Part Oodam nadhi vazhiyae oodum Sila naeram thadumaarum Vaazhkkai vidhi vazhiyae oodum Intha naeram enna naeram Male Part Kadhala nenaichchaa sontha pantham suththiyirukku Sonthaththa nenaichchaa kaadhalukku kaththi irukku Yaarukku yaarunnu koottal kanakkirukku Female : Aaraaro aariraariro…. Male Part Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu….oo…. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu….oo…. Female Part Em magalae azhuvathenna thaalaelaelo Iravu vanthaal vidiyal varum thaalaelaelo thaalaelaelo
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் பி. சசிரேகா இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : அம்மாடி இது என்ன விதி அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ..... பூத்திருந்த பூவு வாடுது இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ..... பெண் : கண்ணான கண்மணி கண்ணே தாலேலேலோ கண்ணீரை மறந்து உறங்கு தாலேலேலோ ஆண் : பாவம் பச்சைக்கிளி பாவம் பரிதாபம் யார் சாபம் இங்க இச்சைக்கிளி ஏங்கும் மூச்சு வாங்கும் எங்கு தூங்கும் ஆண் : ஊருக்கு பெருசு இதுக்கென்ன நியாயம் சொல்லுவே ரெண்டுமே கண்ணுதான் யார விட்டு யார தள்ளுவே பெத்தவ மனசு பத்தி எரியிதல்லோ......ஓஓஒ பெண் : ஆராரோ ஆரிராரிரோ..... ஆண் : அம்மாடி இது என்ன விதி அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ..... பூத்திருந்த பூவு வாடுது இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ..... ஆண் : ஓடம் நதி வழியே ஓடும் சில நேரம் தடுமாறும் வாழ்க்கை விதி வழியே ஓடும் இந்த நேரம் என்ன நேரும் ஆண் : காதல நெனச்சா சொந்த பந்தம் சுத்தியிருக்கு சொந்தத்த நெனச்சா காதலுக்கு கத்தி இருக்கு யாருக்கு யாருன்னு கூட்டல் கணக்கிருக்கு பெண் : ஆராரோ ஆரிராரிரோ..... ஆண் : அம்மாடி இது என்ன விதி அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ..... பூத்திருந்த பூவு வாடுது இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ..... பெண் : எம் மகளே அழுவதென்ன தாலேலேலோ இரவு வந்தால் விடியல் வரும் தாலேலேலோ தாலேலேலோ
Song information
Singers: K. J. Jesudass and B. Sasireka
Music by: Devendran
Release information: From Mannukkul Vairam (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Jesudass and B. Sasireka
- Film / album: Mannukkul Vairam
- Composer: Devendran