Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Female Part …………………. Male Part Ammaadi……….aaththavittu vellam poguthu Kaadu vayal paayaama kadalukkum seraamaa Kandapadi engo oduthu Male Part Ammaadi……….aaththavittu vellam poguthu Kaadu vayal paayaama kadalukkum seraamaa Kandapadi engo oduthu Male Part Poongodi onnu paaradi kanu Poovumilla oru pinjumilla Veenaiyum undu viralgalum undu Meettavilla oru paattum illa Male Part Pottathu mullai velanjuthu tholla Idhuthaan ulagam keladiyo Male Part Kannammaa…vaazhkkaikenna arththam kooradi Vaayiruthum illaama vaarththai yaedhum sollaama Oomai kanda kanavu aachchudi Female Part ………………. Male Part Senjathu thiyaagam saernthathu paavam Sodhanaiyo enna vedhanaiyo Thoranam aada oorvalam poga Paaththirunthaal manam pooththirunthaal Male Part Nettriya inbam indraiya thunbam Edhuthaan nadakkum naalai ingae Ellaamae….onnukkonnu ettaa dhooramaa Vaazha maram vachchaanaa Thottaminnu sonnaal podhumaa Male Part Ammaadi……….aaththavittu vellam poguthu Kaadu vayal paayaama kadalukkum seraamaa Kandapadi engo oduthu
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ........................ ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம கண்டபடி எங்கோ ஓடுது ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம கண்டபடி எங்கோ ஓடுது ஆண் : பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல வீணையும் உண்டு விரல்களும் உண்டு மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல ஆண் : போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை இதுதான் உலகம் கேளடியோ ஆண் : கண்ணம்மா.......வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம ஊமை கண்ட கனவு ஆச்சுடி..... பெண் : ........................... ஆண் : செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம் சோதனையோ என்ன வேதனையோ தோரணம் ஆட ஊர்வலம் போக பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள் ஆண் : நேற்றைய இன்பம் இன்றைய துன்பம் எதுதான் நடக்கும் நாளை இங்கே.... எல்லாமே...... ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா தோட்டமின்னு சொன்னால் போதுமா...... ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம கண்டபடி எங்கோ ஓடுது
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Lyrics by: Pulamaipithan
Release information: From Oruthi Mattum Karaiyinile (1981) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Oruthi Mattum Karaiyinile
- Composer: Gangai Amaran
- Lyricist: Pulamaipithan