Roman script
Singers : Sai Baba, M. R. Vijaya and Jayaraman Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Amma appa sandaiyilae Anaathai aanom pillaigalae Amma appa sandaiyilae Anaathai aanom pillaigalae Male Part Summaayirukka mudiyallae Male : Saerththu vaikkavum vazhiyillae Male : Summaayirukka mudiyallae Male : Saerththu vaikkavum vazhiyillae Female : Amma Male : Appa Female Part Amma appa sandaiyilae Anaathai aanom pillaigalae Male : Summaayirukka mudiyallae Male : Saerththu vaikkavum vazhiyillae Female : Vazhiyillae Male : Vazhiyillae Female : Vazhiyillae Chorus Amma…pasi appa pasi pasiyo pasi…. Female Part Pozhuthu vidinjaa coffee kodukka Amma vendaama Naama azhuthu vadinjaa kaasu kodukka Appa vendaama Male Part Appa sutta idlythanilae Uppae irukaathu Appa sutta idlythanilae Uppae irukaathu Male Part Ada amma namakku marunthu tharaatti Udambae irukkaathu Chorus : Udambae irukkaathu Amma pasi appa pasi pasiyo pasi…. Female Part Oorukkullae sandai Nadanthaa appa vakkeelu Male : Udambukkullae sandai Nadanthaa amma vakkeelu Male Part Amma appa sandai pidiththaa Yaarthaan vakkeelu Female : Adhai theerththu vaikkavum Saerththu vaikkavum naamthaan vakkeelu Chorus : Naamthaan vakkeelu Amma pasi appa pasi pasiyo pasi…. Female Part Mookku nuniyilae kobam Mulaichchu mookkae rendaachchu Naakku nuniyil vaarththai Thadichchu pechae ninnaachchu Male Part Bat-kkum panthu-kkum virotham Vanthaa panthayam ennaagum Vettikkum podavaikkum Potti irunthaa veedae kaadaagum Female Part Perukku munnae intial poda Appaa vendaamo Perukku munnae intial poda Appaa vendaamo Female Part Namma peththava yaarunnu Maththava kettaa amma vendaamo Chorus : Solla amma vendaamo Amma pasi appa pasi pasiyo pasi….
தமிழ்
பாடகர்கள் : சாய்பாபா, எம். ஆர். விஜயா மற்றும் ஜெயராமன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே ஆண் : சும்மாயிருக்க முடியல்லே ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே ஆண் : சும்மாயிருக்கவும் முடியல்லே ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே பெண் : அம்மா.... ஆண் : அப்பா பெண் : அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே ஆண் : சும்மாயிருக்க முடியல்லே ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே பெண் : வழியில்லே ஆண் : வழியில்லே பெண் : வழியில்லே..... குழு : அம்மா....பசி அப்பா....பசி பசியோ பசி.... பெண் : பொழுது விடிஞ்சா காபி கொடுக்க அம்மா வேண்டாமா நாம அழுது வடிஞ்சா காசு கொடுக்க அப்பா வேண்டாமா ஆண் : அப்பா சுட்ட இட்லிதனிலே உப்பே இருக்காது அப்பா சுட்ட இட்லிதனிலே உப்பே இருக்காது ஆண் : அட அம்மா நமக்கு மருந்து தராட்டி உடம்பே இருக்காது குழு : உடம்பே இருக்காது அம்மா....பசி அப்பா....பசி பசியோ பசி.. பெண் : ஊருக்குள்ளே சண்டை நடந்தா அப்பா வக்கீலு ஆண் : உடம்புக்குள்ளே சண்டை நடந்தா அம்மா வக்கீலு ஆண் : அம்மா அப்பா சண்டை பிடித்தா யார் தான் வக்கீலு பெண் : அதை தீர்த்து வைக்கவும் சேர்த்து வைக்கவும் நாம்தான் வக்கீலு குழு : நாம்தான் வக்கீலு அம்மா....பசி அப்பா....பசி பசியோ பசி..... பெண் : மூக்கு நுனியிலே கோபம் முளைச்சு மூக்கே ரெண்டாச்சு நாக்கு நுனியில் வார்த்தை தடிச்சு பேச்சே நின்னாச்சு ஆண் : பேட்டுக்கும் பந்துக்கும் விரோதம் வந்தா பந்தயம் என்னாகும் வேட்டிக்கும் பொடவைக்கும் போட்டி இருந்தா வீடே காடாகும் பெண் : பேருக்கு முன்னே இனிஷியல் போட அப்பா வேண்டாமோ பேருக்கு முன்னே இனிஷியல் போட அப்பா வேண்டாமோ பெண் : நம்ம பெத்தவ யாருன்னு மத்தவ கேட்டா அம்மா வேண்டாமோ குழு : சொல்ல அம்மா வேண்டாமோ அம்மா....பசி அப்பா....பசி பசியோ பசி......
Song information
Singers: Sai Baba, M. R. Vijaya and Jayaraman
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Kattila Thottila (1973) · Singer: Sai Baba, M. R. Vijaya and Jayaraman · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: Sai Baba
- Singer: M. R. Vijaya and Jayaraman
- Film / album: Kattila Thottila
- Composer: V. Kumar
- Lyricist: Vaali