Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part …………….. Female Part Amma ammamma thaangaathamma Appa appappa thoongaathamma Chinna ponnu naan enna pannuvaen Margazhi kuliru vaaduthu thaliru amma Female Part Amma ammamma thaangaathamma Appa appappa thoongaathamma Chinna ponnu naan enna pannuvaen Margazhi kuliru vaaduthu thaliru amma Female Part Mamara kiliaa thaamara kodiyaa Valarnthaen paaru naanthaan Valaiyal potta maanthaan Maappilla nenappu manasula poranthu Yaekkam pudichchu vaatta iruttil bodhai ootta Nilavum enakku neruppaa Irukku Amma ammamma appa appappa Female Part Amma ammamma thaangaathamma Appa appappa thoongaathamma Chinna ponnu naan enna pannuvaen Margazhi kuliru vaaduthu thaliru amma Female Part Punnagai puriyum menagai inamthaan Edhirae aadum ponnu pudhiraa pesum kannu Vaalipa murukku ha haa yaarukku irukku Irunthaa kooda aadu idaiyil thaalam podu Thaniyaa kuthichchaa thanalaa kodhikkum Amma ammamma appa appappa Female Part Amma ammamma thaangaathamma Appa appappa thoongaathamma Chinna ponnu naan enna pannuvaen Margazhi kuliru vaaduthu thaliru amma…amma…amma….
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : .................. பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா அப்பா அப்பப்பா தூங்காதம்மா சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன் மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா..... பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா அப்பா அப்பப்பா தூங்காதம்மா சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன் மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா..... பெண் : மாமரக் கிளியா தாமரக் கொடியா வளர்ந்தேன் பாரு நான்தான் வளையல் போட்ட மான்தான் மாப்பிள்ள நெனப்பு மனசுல பொறந்து ஏக்கம் புடிச்சு வாட்ட இருட்டில் போதை ஊட்ட நிலவும் எனக்கு நெருப்பா இருக்கு... அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா அப்பா அப்பப்பா தூங்காதம்மா சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன் மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா..... பெண் : புன்னகை புரியும் மேனகை இனம்தான் எதிரே ஆடும் பொண்ணு புதிரா பேசும் கண்ணு வாலிப முறுக்கு ஹ ஹா யாருக்கு இருக்கு இருந்தா கூட ஆடு இடையில் தாளம் போடு தனியா குதிச்சா தணலா கொதிக்கும் அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா.... பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா அப்பா அப்பப்பா தூங்காதம்மா சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன் மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா.....அம்மா.....அம்மா.....
Song information
Singer: S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Naagam (1985) · Singer: S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Naagam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali