Roman script
Singers : P. Jayachandran and S. Janaki
Music by : Raveendran
Male Part
Aahhh…aahh…Female : Aahhh…aahh…
Male : Aahhh...Female : Aaahh…aahhh…aahh…
Male : Lalalall….lllaaallaa
Female : Aaahhh…aahh…
Male : Lalalallaa…
Female Part
{Ammaa adi ammaa
Sugam summaa varumaa
Male Part
Kannaal ilam pennai
Manam kandaal vidumaa
Female Part
Tholilae poongkodi
Saainthidum vaelaiyil
Male Part
Aasai vellam paayum enaalum
Female Part
Hoii..hoii…hoii…hoii..} (2)
Female Part
Ammaa adi ammaa
Sugam summaa varumaa
Female Part
Arugil izhuthu anaithu pidithu
Madiyil uranga vaa
Male Part
Ilaya nilavin mazhaiyil nanaindhu
Azhagai sumandhu vaa
Female Part
Aasai manam paadum
Yaarai adhu naadum
Male Part
Vaasa malar soodum
Devi mugam thaedum
Female Part
Kodhithu kidandhu
Kulirndha viragu
Male : Naalum kaanbom
Kaadhal sandhosham
Female : Haa..haa…haa…haa..
Female Part
Ammaa adi ammaa
Sugam summaa varumaa
Female Part
Pazhaga pazhaga pasiyum edukkum
Virundhu padaikka vaa
Male Part
Thodara thodara idhayam inikkum
Iniyum arugil vaa
Female Part
Kaalaiyilae koodi maalaivarai thaedi
Male Part
Kaanum sugam paadhi
Naalai varum meedhi
Female Part
Vilakkai anaithu
Iruttai rasikkum
Male : Vaelai vandhaal
Dhaanae nannaanna…
Female Part
Hmm..hmm..hmm..hmm..
Female Part
Ammaa adi ammaa
Sugam summaa varumaa
Male Part
Kannaal ilam pennai
Manam kandaal vidumaa
Female Part
Tholilae poongkodi
Saainthidum vaelaiyil
Male Part
Aasai vellam paayum enaalum
Female Part
Haa..haa…haa…haa..
Both : Lallala….haha lalala haha ..lalala…தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
ஆண் : ஆஹ்.......ஆஹ்.....
பெண் : ஆஅஹ்.......ஆஅஹ்
ஆண் : ஆஹ்.......
பெண் : ஆஅஹ்.......ஆஅஹ்......ஆஅஹ்.....
ஆண் : லலலல்.....லலாலா
லலலல்.....லலாலா
பெண் : ஆஅஹ்......ஆஅஹ்.....
ஆண் : லாலாலலா.....
பெண் : {அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
ஆண் : கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
பெண் : தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆண் : ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
பெண் : ஹோய்.....ஹோய்.....ஹோய்.....ஹோய்....} (2)
பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
பெண் : அருகில் இழுத்து அனைத்து பிடித்து
மடியில் உறங்க வா
ஆண் : இளைய நிலவின் மழையில் நனைந்து
அழகை சுமந்து வா
பெண் : ஆசை மனம் பாடும்
யாரை அது நாடும்
ஆண் : வாச மலர் சூடும்
தேவி முகம் தேடும்
பெண் : கொதித்து கிடந்தது
குளிர்ந்த விறகு
ஆண் : நாளும் காண்போம்
காதல் சந்தோஷம்
பெண் : ஹா.....ஹா......ஹா......ஹா.....
பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
பெண் : பழக பழக பசியும் எடுக்கும்
விருந்து படைக்க வா
ஆண் : தொடர தொடர இதயம் இனிக்கும்
இனியும் அருகில் வா
பெண் : காலையிலே கூடி மாலைவரை தேடி
ஆண் : காணும் சுகம் பாதி
நாளை வரும் மீதி
பெண் : விளக்கை அனைத்து
இருட்டை ரசிக்கும்
ஆண் : வேலை வந்தால்
தானே நன்னான்னா
பெண் : ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்....
பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
ஆண் : கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
பெண் : தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆண் : ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
பெண் : ஹா......ஹா.......ஹா.....ஹா.....
இருவர் : லலலல ......ஹஹா லலல ஹஹா.....லலல....Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: Raveendran
Release information: From Rasigan Oru Rasigai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Rasigan Oru Rasigai
- Composer: Raveendran