Roman script
Female Part O..o..o..ambuliye vaa O..ambuliye vaa… Nee anbaagave vaa en koodave Female Part Azhagaam odaiyin kulumai neerilae Nizhalaai aadidum oliyae naerile Vilaiyaada inba velai O..o..o..ambuliye vaa O..ambuliye vaa… Nee anbaagave vaa en koodave Female Part Punnagai kattum poo nilave Poovai alli magizhum jodhi Ponnaatilae namm nannaatilae Ponnaatilae namm nannaatilae Pozhivaai mei saanthi veesa …nee O..o..o..ambuliye vaa O..ambuliye vaa… Nee anbaagave vaa en koodave Female Part Minnidum vaana veedhiyil ulaavum Minnidum vaana veedhiyil ulaavum Meen vizhi thaarai meedhilaa premai Kannimai aadum vegam polae Kaanum kadhal mogam koodum Vinodhanae mugha vilasanae Viraivagha vennilaave vaa O..o..o..ambuliye vaa O..ambuliye vaa… Nee anbaagave vaa en koodave
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன் பெண் : ஓ......ஓ.....ஓ ...அம்புலியே வா...... ஓ ...அம்புலியே வா...... நீ அன்பாகவே வா என் கூடவே பெண் : அழகாம் ஓடையின் குளுமை நீரிலே நிழலாய் ஆடிடும் ஒளியே நேரிலே விளையாட இன்ப வேளை....... ஓ......ஓ.....ஓ ...அம்புலியே வா...... ஓ ...அம்புலியே வா...... நீ அன்பாகவே வா என் கூடவே பெண் : புன்னகை காட்டும் பூ நிலாவே பூவை அல்லி மகிழும் ஜோதி பொன்னாட்டிலே நம் நன்னாட்டிலே பொன்னாட்டிலே நம் நன்னாட்டிலே பொழிவாய் மெய் சாந்தி வீச ....நீ ஓ......ஓ.....ஓ ...அம்புலியே வா...... ஓ ...அம்புலியே வா...... நீ அன்பாகவே வா என் கூடவே பெண் : மின்னிடும் வான வீதியில் உலாவும் மின்னிடும் வான வீதியில் உலாவும் மீன் விழி தாரை மீதிலா ப்ரேமை கண்ணிமை ஆடும் வேகம் போலே காணும் காதல் மோகம் கூடும் வினோதனே முக விலாசனே விரைவாக வெண்ணிலாவே வா.......! ஓ......ஓ.....ஓ ...அம்புலியே வா...... ஓ ...அம்புலியே வா...... நீ அன்பாகவே வா என் கூடவே
Song details
Release information: From Kumari (1952) · Singer: P. Leela · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan
Song video
Ambuliye Vaa Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by P. Leela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan. Music Director : K. V. Mahadevan Lyricist : M. P. Sivan