Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Devi…..ee…..ee…. Female : Deva….aa…..aa… Male : Devi…… Male Part Ambikai neril vanthaal Anbinai alli thanthaal Gopuram kannil kandaen Konjidum kalasam kandaen Devi…….en devi…… Female Part Aalayam thiranthu vaiththaen Aaraaththi thattum vaiththaen Aalayam thiranthu vaiththaen Aaraaththi thattum vaiththaen Sannithaanam varaiyil Deviyai kaana vaiththaen Deva…..en deva….. Female Part Aalayam thiranthu vaiththaen Aaraaththi thattum vaiththaen Male Part Povilae poojai seivaen Kadhilae vedham solvaen Povilae poojai seivaen Kadhilae vedham solvaen Aayiram kudangal kondu Abhisegam nadaththi vaippaen Female Part Saaththpatti pottu vaipen Santhanaththil oora vaippaen Saaththpatti pottu vaipen Santhanaththil oora vaippaen Female Part Arththa jaamam varaiyil Ammanai kaana vaippaen Arththa jaamam varaiyil Ammanai kaana vaippaen Deva….en deva…. Male Part Ambikai neril vanthaal Anbinai alli thanthaal Female Part Pallakkil yaetri vaippaen Pamalai sootti vaippaen Pallakkil yaetri vaippaen Pamalai sootti vaippaen Ullaasa oorvalaththil Ullaththai mayanga vaipaen Male Part Koyilil kudiyirupen Kuththu vilakkettri vaippaen Koyilil kudiyirupen Kuththu vilakkettri vaippaen Devanin nilaiyil nindru Deviyai thazhuvi kolvaen Devi…….en devi…… Male Part Ambikai neril vanthaal Anbinai alli thanthaal Gopuram kannil kandaen Konjidum kalasam kandaen Female : Deva…..en deva….. Male : Devi…….en devi……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தேவி....ஈ.....ஈ..... பெண் : தேவா...ஆ...ஆ.... ஆண் : தேவி......... ஆண் : அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளித் தந்தாள் கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் தேவி.....என் தேவி... பெண் : ஆலயம் திறந்து வைத்தேன் ஆராத்தித் தட்டும் வைத்தேன் ஆலயம் திறந்து வைத்தேன் ஆராத்தித் தட்டும் வைத்தேன் சன்னிதானம் வரையில் தேவியைக் காண வைத்தேன் தேவா.....என் தேவா பெண் : ஆலயம் திறந்து வைத்தேன் ஆராத்தித் தட்டும் வைத்தேன் ஆண் : பூவிலே பூஜை செய்வேன் காதிலே வேதம் சொல்வேன் பூவிலே பூஜை செய்வேன் காதிலே வேதம் சொல்வேன் ஆயிரம் குடங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தி வைப்பேன் பெண் : சாத்துப்படி போட்டு வைப்பேன் சந்தனத்தில் ஊற வைப்பேன் சாத்துப்படி போட்டு வைப்பேன் சந்தனத்தில் ஊற வைப்பேன் பெண் : அர்த்த ஜாமம் வரையில் அம்மனைக் காண வைப்பேன் அர்த்த ஜாமம் வரையில் அம்மனைக் காண வைப்பேன் தேவா.....என் தேவா.... ஆண் : அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளித் தந்தாள் பெண் : பல்லக்கில் ஏற்றி வைப்பேன் பாமாலை சூட்டி வைப்பேன் பல்லக்கில் ஏற்றி வைப்பேன் பாமாலை சூட்டி வைப்பேன் உல்லாச ஊர்வலத்தில் உள்ளத்தை மயங்க வைப்பேன் ஆண் : கோயிலில் குடியிருப்பேன் குத்துவிளக்கேற்றி வைப்பேன் கோயிலில் குடியிருப்பேன் குத்துவிளக்கேற்றி வைப்பேன் தேவனின் நிலையில் நின்று தேவியைத் தழுவிக் கொள்வேன் தேவி....என் தேவி... ஆண் : அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளித் தந்தாள் கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் பெண் : தேவா என் தேவா.... ஆண் : தேவி.. என் தேவி...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Itho Enthan Deivam (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Itho Enthan Deivam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan