Roman script
Male Part Ambikapathi seitha pizhai maattra Kambanai azhaiththapothu Attiyindri veedhiyilae kottik kizhangu Vittru kuttram theerththaai Male Part Thumbai malar idhayaththil Thooya kalaiyarangathil Thulangukindraai thenpulaththaar vaakkilellaam Thiru nadanam purigindraai thiruvae pottri Male Part Arunthava peru mannar paramparaiyil Pirantha kaviyarasae pottri Tharankaaththu mozhi kaaththu thanmaanang kaaththu nindra Thamizh makkal thalaivaa pottri pottri
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : அம்பிகாபதி செய்த பிழை மாற்றக் கம்பனை அழைத்தபோது அட்டியின்றி வீதியிலே கொட்டிக் கிழங்கு விற்றுக் குற்றம் தீர்த்தாய் ஆண் : தும்பை மலர் இதயத்தில் தூயக் கலையரங்கத்தில் துலங்குகின்றாய் தென்புலத்தார் வாக்கிலெல்லாம் திரு நடனம் புரிகின்றாய் திருவே போற்றி ஆண் : அருந்தவப் பெரு மன்னர் பரம்பரையில் பிறந்த கவியரசே போற்றி தரங்காத்து மொழி காத்து தன்மானங் காத்து நின்ற தமிழ் மக்கள் தலைவா போற்றி போற்றி
Song details
Release information: From Karpukkarasi (1957) · Singer: T. M. Soundararajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Karpukkarasi
Song video
Ambigaapathi Seidha Pizhai Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi