Roman script
Singers : Sean Roldan and Haricharan
Music by : Sean Roldan
Chorus
{Pab pab paaaa..
Paba paba pabapaaa…
Pab pab paaaa..} (2)
Male Part
Kaattrum en kaala suthum
Kattalaikku yengi nikka
Kannaththaan kattiputtaa
Onnnumillada
Naan aambala singam da
Naan aambala singam da
Male Part
Minjithaan ponadhilla
Minjinaalum kenjavilla
Paasaththa kaattiputta
Pachchapullada
Naan aambala singam da
Naan aambala singam da
Male Part
Thadaigal thaandidum nenjil
Pagaiyai kandu bayamilla…aahaaa..
Chorus
{Pab pab paaaa..
Paba paba pabapaaa…
Pab pab paaaa..} (2)aww…
Male Part
Thediththaan ponadhilla
Vandha vamba vittathilla
Vanjithuu vazhndhadhilla
Varalaarudaa…
Naan aambala singam da
Naan aambala singam da
Male Part
Vin kallu modhinaalum
Modhiramaa pottukkuven
Pottinnu vandhuputtaa
Modhippaaruda
Naan aambala singam da
Naan aambala singam da
Chorus
Pab pab paaaa..
Paba paba pabapaaa…
Pab pab paaaa..
Male Part
Needhiyum nermaiyum
Enn irandu kangalada
Sodhanayil kooda thorthadhillada
Arasiyal illa arasanum naanada
Ezhaikkellaam endrum velaikaaranda
Male Part
Sulandru adikkum
Puyalum naanada..
Irunda boomiyil
Vidiyal paaradaa…
Idiyum puyalum malaiyum
Enakkullae..
Pongi putta erimalathaanada..
Male Part
Kaattrum en kaala suthum
Kattalaikku yengi nikka
Kannaththaan kattiputtaa
Onnnumillada
Naan aambala singam da
Naan aambala singam da
Male Part
Minjithaan ponadhilla
Minjinaalum kenjavilla
Paasaththa kaattiputta
Pachchapullada
Naan aambala singam da
Naan aambala singam da
Male Part
Thadaigal thaandidum nenjil
Pagaiyai kandu bayamilla…aaahaa…
Chorus
Pab pab paaaa..
Paba paba pabapaaa…தமிழ்
பாடகா்கள் : ஹரிச்சரன், சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் குழு : ................................. ஆண் : காற்றும் என் கால சுத்தும் கட்டளைக்கு ஏங்கி நிக்க கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : மிஞ்சிதான் போனதில்ல மிஞ்சினாலும் கெஞ்சவில்ல பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : தடைகள் தாண்டிடும் நெஞ்சில் பகையை கண்டு பயமில்லை....... குழு : ................................. ஆண் : தேடி தான் போனதில்ல வந்த வம்ப விட்டதில்ல வஞ்சித்து வாழ்ந்ததில்ல வரலாறுடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : விண்கல்லு மோதினாலும் மோதிரமா போட்டுக்குவேன் போட்டின்னு வந்துபுட்டா மோதி பாருடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா குழு : ................................. ஆண் : நீதியும் நேர்மையும் என் இரண்டு கண்களடா சோதனையில் கூட தோற்த்ததில்லடா அரசியல் இல்லா அரசனும் நானடா ஏழைக்கெல்லாம் என்றும் வேலைக்காரன் டா ஆண் : சுழன்று அடிக்கும் புயலும் நானடா இருண்ட பூமியில் விடியல் பாரடா இடியும் புயலும் மழையும் எனக்குள்ளே பொங்கிபுட்ட எரிமலைதானடா ஆண் : காற்றும் என் கால சுத்தும் கட்டளைக்கு ஏங்கி நிக்க கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : மிஞ்சிதான் போனதில்ல மிஞ்சினாலும் கெஞ்சவில்ல பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா ஆண் : தடைகள் தாண்டிடும் நெஞ்சில் பகையை கண்டு பயமில்லை....... குழு : ..........................
Song information
Singers: Sean Roldan and Haricharan
Music by: Sean Roldan
Release information: From Mundasupatti (2014) · Lyricist: Muthamil
Explore this song
- Singer: Sean Roldan and Haricharan
- Film / album: Mundasupatti
- Composer: Sean Roldan