Roman script

Amaidhi Song Lyrics is a track from Merchant Records South Tamil Album– 2026, Starring Sid Sriram and Salim–Sulaiman. This song was sung by Sid Sriram and the music was composed by Salim–Sulaiman. Lyrics works are penned by Karthik Netha.

Singer : Sid Sriram

Music Director : Salim–Sulaiman

Lyricist : Karthik Netha

Male Part

Haaa……haa…aaa

Male Part

Yaaringe

Naan ennum naano

Ada yaaro

Perattra naano

Male Part

Yaaringe

Oon mattum naano

Ada yaaro

Aazhaazham naano

Male Part

Iyarkkaiyin bedhabedhangal ellaam

En naanaik kaattaadho

Iraichchalin maayakkolangal ellam

En naanil serkkaadho

Male Part

Theeraa thedal konda nenjam

Maaraa gnyanam kaanaadho

Veenaai vedam podum en ullam

Than unmai kaanaadho

Male Part

Thaanmaiye illaadha

Naal thondrumo

Ada naan naan naan

Amaidhi-yil aadaadho

Chorus

Amaidhi……..(3)

Male Part

Haaa…aaa..haaa..hoo…hoo.oo..haaa re re…

Male Part

Enakkulle naan thedave

Agandhai naan veraagudhe

Thanakkulle thaan pogave

Thelivin thaaimadi thondrudhe

Male Part

Udaiyaadha kannaadiyaai

Oru velichcham veli thondrudhe

Thedi pogum yaavume

Manadhin aazhaththil minnudhe

Male Part

Ulle…ulle…

Ulle thedi thedi naan poga

Kaalam vendaame

Amaithiyil oori oori naan vaazha

Peraattral vendaame

Male Part

Theeraa thedal konda nenje

Thedum unmai neethane

Maarum yaavume

Ul paarvai thelivaaga

Paarthidum kaname

Male Part

Maatrame

Maaraadha perunmaiye

Adhai naam kandaal

Amaidhiyum naam thaane

Male Part

Maatrame

Maaraadha perunmaiye

Adhai naam kandaal

Amaidhiyum naam thaane

Chorus

Amaidhi……..(3)

Chorus

Amaidhi..

Male Part

Amaidhi enakulle

Enakkendrae ..amaidhi

Chorus

Amaidhi..

Male Part

Haaa…..aaaa…aaaa…

Chorus

Amaidhi..

Male Part

Haaa…..aaaa…aaaa…

Chorus

Amaidhi.. (3)

Male Part

Amaidhi…garimagaa…..amaidhi

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சலீம் - சுலைமான்

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : ஹா.....ஹா...ஆஆ....ஆ.....

ஆண் : யாரிங்கே

நான் என்னும் நானோ

அட யாரோ

பேரற்ற நானோ

ஆண் : யாரிங்கே

ஊன் மட்டும் நானோ

அட யாரோ

ஆழாழம் நானோ

ஆண் : இயற்கையில் பேத பேதங்கள் எல்லாம்

என் நாணைக் காட்டாதோ

இறைச்சலின் மாயக்கோலங்கள் எல்லாம்

என் நாணில் சேர்க்காதோ

ஆண் : தீரா தேடல் கொண்ட நெஞ்சம்

மாறா ஞானம் காணாதோ

வீணாய் வேடம் போடும் என் உள்ளம்

தன் உண்மை காணாதோ

ஆண் : தான்மையே இல்லாத

நாள் தோன்றுமோ

அட நான் நான் நான்

அமைதியில் ஆடாதோ....ஓ...

குழு : அமைதி.....(3)

ஆண் : ஹா...ஆஆ......ஹா.......

ஆண் : எனக்குள்ளே நான் தேடவே

அகந்தை நான் வேராகுதே

தனக்குள்ளே தான் போகவே

தெளிவின் தாய்மடி தோன்றுதே

ஆண் : உடையாதா கண்ணாடியாய்

ஒரு வெளிச்சம் வெளி தோன்றுதே

தேடி போகும் யாவுமே

மனதின் ஆழத்தில் மின்னுதே

ஆண் : உள்ளே...ஏ...ஏ...உள்ளே....ஏ....ஏ..ஏ...ஆ..ஏ....

உள்ளே தேடி தேடி நான் போக

காலம் வேண்டாமே

அமைதியில் ஊறி நான் வாழ

பேராற்றல் வேண்டாமே

ஆண் : தீரா தேடல் கொண்ட நெஞ்சே

தேடும் உண்மை நீதானே

மாறும் யாவுமே

உள் பார்வை தெளிவாக

பார்த்திடும் கனமே

ஆண் : மாற்றமே

மாறாத பேருண்மையே

அதை நாம் கண்டால்

அமைதியும் நாம் தானே

ஆண் : மாற்றமே

மாறாத பேருண்மையே

அதை நாம் கண்டால்

அமைதியும் நாம் தானே

குழு : அமைதி.....(3)

குழு : அமைதி.....

ஆண் : அமைதி எனக்குள்ளே

எனக்கென்றே.....ஏ....அமைதி

குழு : அமைதி.....

ஆண் : ஹே...ஏ....ஏ....ஏ.....ஏ...ஏ....

ஹா....ஆஆஆ...ஆஆஆ...

குழு : அமைதி.....

ஆண் : ஹா....ஆஆஆ...ஆஆஆ...ஆ.....

குழு : அமைதி.....(3)

ஆண் : அமைதி...கரிமகா.....அமைதி

Song information

Singer: Sid Sriram

Release information: From Merchant Records South (2026) · Singer: Sid Sriram · Lyricist: Karthik Netha · Music: Salim–Sulaiman

Explore this song