Roman script
Singer : Rita Music by : Devi Sri Prasad Female Part ……………………….. Male Part Yo come on Everybody it’s time To roll let’s welcome The indian girl Female Part { Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale } (2) Female Part India ponnuthaango Italy kannuthaango Naan oru minnalthaango Dhil irunda vaango Female Part Hey meniyae Magnet thaango Vaarthaiyae chocolate thaango Naan oru minsarango Thalli ninnukongo Female Part Red wine bottle naan Kashmir apple naan Golden angel naanae Female Part Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale Male Part ………………………. Female Part Haa aadalam tango tango Adikalaam bongo kongo Vaazhkaiyae shorto longo Vaazhnthu paarpom vaango Male Part Allegra allegra Allegra ale alegra Female Part Paadalam songo songo Udhadugal veengo veengo Vaazhnthadu righto wrongo Vaazhvom inimae vaango Male Part Allegra allegra Allegra ale alegra Female Part Ozone thaandi nam osai pogatum Vaanam kai thattumae Female Part Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale Male Part ………………………… Female Part Allegra allegra Allegra ale alegra Allegra allegra Allegra ale ale Male Part …………………… Female Part Aasaigal onno rendo Adangidum manasum undo Nam vizhi rendum window Moodi vaipatheno Male Part ……………………….. Female Part O hoo ho vaanavil pendu endro Pirainila vendu endro Solbavan muttal andro Kuraiyai paarthaal nandro Male Part ……………………….. Female Part Netru poyaachu Naalai pudhiraachu Indrae nilaiyanadhu … Female Part { Allegra allegra Allegra ale alegra } (2) Allegra allegra Allegra ale ale
தமிழ்
பாடகி : ரீடா இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : ............................. ஆண் : ............................. பெண் : { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே } (2) பெண் : இந்திய பொண்ணு தாங்கோ இத்தாலி கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ பெண் : ஹே மேனியே மேக்னட் தாங்கோ வார்த்தையே சாக்லேட் தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான் கோல்டன் ஏஞ்சல் நானே பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே ஆண் : ...................... பெண் : ஹா ஆடலாம் டங்கோ டங்கோ அடிக்கலாம் போங்கோ கோங்கோ வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ ஆண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ வாழ்வோம் இனிமே வாங்கோ ஆண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே ஆண் : ...................... பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே ஆண் : ...................... பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ ஆண் : ...................... பெண் : ஓஹோ ஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா வென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ பெண் : நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது பெண் : { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா } (2) அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே
Song details
Music by: Devi Sri Prasad
Release information: From Kanthaswamy (2009) · Lyricist: Viveka
- Singer: Rita
- Film / album: Kanthaswamy
- Composer: Devi Sri Prasad