Roman script
Alappuzha Sandhayil Song Lyrics is the track from Youth Tamil Film – 2026, Starring Ken Karunaas, Anishma Anilkumar, Devadarshini Chetan, Suraj Venjaramoodu, Meenakshi Dinesh, Priyanshi Yadav and Others. This song was sung by Karunaas, Grace Karunaas and Ken Karunaas. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Ken Karunaas. Singers : Karunaas, Grace Karunaas and Ken Karunaas Music Director : G. V. Prakash Kumar Lyricist : Ken Karunaas Humming : ………………….. Male Part Alangudi velangudi Female : Alangudi velangudi Male Part Alangudi velangudi Female : Alangudi velan velan Male Part Alangudi velangudi Azhagana sedhangudi Female Part Alangudi velangudi Azhagana sedhangudi Male Part Alappuzha sandhayila Seindhu kallaam kaiya pudi Female Part Alappuzha sandhayila Seindhu kallaam kaiya pudi! Male Part Kuttanadan punjayila Malligapoo vithavale Malligapoo vithuchinna Maaman mela kaiya podu Both : Yelo yelo yelo yelelelo Adi yelo yelo yelo yelelelo Yelo yelo yelo yelelelo Adi yelo yelo yelo yelelelo Female Part Hey pullaingallam karandu kambu Urasidaama irundhuko Dhisti potta nethila vachu Poosanika udachukko Male Part Naan nalla moodla irukken Aanaa usually naan kirukken En kaila maataama gammu nu ponaa God illa arakken Male Part Kuttanadan punjayila Malligapoo vithavale Malligapoo vithuchinna Maaman mela kaiya podu Both : Yelo yelo yelo yelelelo Adi yelo yelo yelo yelelelo Yelo yelo yelo yelelelo Adi yelo yelo yelo yelelelo
தமிழ்
பாடகர்கள் : கருணாஸ், கிரேஸ் கருணாஸ் மற்றும் கென் கருணாஸ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கென் கருணாஸ் முனங்கல் : ............... ஆண் : ஆலங்குடி வேலாங்குடி பெண் : ஆலங்குடி வேலாங்குடி ஆண் : ஆலங்குடி வேலாங்குடி பெண் : ஆலங்குடி வேலன் வேலன் ஆண் : ஆலங்குடி வேலாங்குடி அழகான சேதாங்குடி பெண் : ஆலங்குடி வேலாங்குடி அழகான சேதாங்குடி ஆண் : ஆலப்புழா சந்தையில சேந்துக்கலாம் கைய புடி பெண் : ஆலப்புழா சந்தையில சேந்துக்கலாம் கைய புடி! ஆண் : குட்டநாடன் புஞ்சையில மல்லிகப்பூ வித்தவளே மல்லிகப்பூ வித்துசின்ன மாமன் மேல கைய போடு இருவர் : ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ பெண் : ஹே புள்ளைங்கெல்லாம் கரண்டு கம்பு உரசிடாம இருந்துக்கோ திஷ்டி பொட்ட நெத்தில வச்சு பூசணிக்கா உடச்சுக்கோ ஆண் : நான் நல்ல மூட் ல இருக்கேன் ஆனா யூஷுவலி நான் கிறுக்கேன் என் கைல மாட்டாம கம்முனு போனா காட் இல்ல அரக்கன் ஆண் : குட்டநாடன் புஞ்சையில மல்லிகப்பூ வித்தவளே மல்லிகப்பூ வித்துசின்ன மாமன் மேல கைய போடு இருவர் : ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
Song information
Singers: Karunaas, Grace Karunaas and Ken Karunaas
Release information: From Youth – 2026 Film (2026) · Singer: Karunaas, Grace Karunaas and Ken Karunaas · Lyricist: Ken Karunaas · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Karunaas
- Singer: Grace Karunaas and Ken Karunaas
- Film / album: Youth – 2026 Film