Roman script
Singer : Dholak Jegan Music by : Santhosh Narayanan Male Part Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maraindha naal Anbu nanban indru maanda naal Male Part Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maraindha naal Anbu nanban indru maanda naal Male Part Aaaa….aaa…aaa… Ooooo…ooo…ooo Aaaa…aaaa…aaa…. Ooo…..oooo…oooo…. Male Part Chennai maanagarinilae Kaasi maettu oorinilae Seerodu vaazhndha engal Nanbar maraindhaarae Seerodu vaazhndha engal Nanbar maraindhaarae Male Part Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhaarae Paasathudan pazhagivittu Paadhiyile pirindhaarae Vaazhum chinna vayadhinilae Vaazhaamal maraindhaarae Vaazhum chinna vayadhinilae Vaazhaamal maraindhaarae Male Part Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maraindha naal Aruyir nanban engalai marandha naal Male Part Vaazhthida unnai ingu Vaarthaigalum illai nanbaa Vaazhthida unnai ingu Vaarthaigalum illai nanbaa Vaazhndhadhu podhumendru Paadhiyil pirindhaayaa Vaazhndhadhu podhumendru Paadhiyil pirindhaayaa Male Part Sondhangalai marandhuvittu Thanimaiyilae uranga sendraai Sondhangalai marandhuvittu Thanimaiyilae uranga sendraai Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhuvittaai Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhuvittaai Male Part Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maanda naal Anbu nanban indru maraindha naal Male Part Aaaa….aaa…aaa… Ooooo…ooo…ooo Aaaa…aaaa…aaa…. Ooo…..oooo…oooo….
தமிழ்
பாடகர் : தோலக் ஜெகன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள் அன்பு நண்பன் இன்று மாண்ட நாள் ஆண் : அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள் அன்பு நண்பன் இன்று மாண்ட நாள் ஆண் : ஆ....ஆ..ஆ... ஓ.....ஓ...ஓ.... ஆ.....ஆ...ஆ... ஓ.....ஓ...ஓ.... ஆண் : சென்னை மாநகரினிலே காசி மேட்டு ஊரினிலே சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பர் மறைந்தாரே சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பர் மறைந்தாரே ஆண் : பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே ஆண் : அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள் ஆருயிர் நண்பன் எங்களை மறந்த நாள் ஆண் : வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா ஆண் : சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய் சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய் பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய் பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய் ஆண் : அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மாண்ட நாள் அன்பு நண்பன் இன்று மறைந்த நாள் ஆண் : ஆ... ஆ..ஆ... ஓ.....ஓ...ஓ.. ஆ... ஆ..ஆ... ஓ.....ஓ...ஓ..
Song information
Singer: Dholak Jegan
Music by: Santhosh Narayanan
Release information: From Vada Chennai (2018) · Lyricist: Dholak Jegan
Explore this song
- Singer: Dholak Jegan
- Film / album: Vada Chennai
- Composer: Santhosh Narayanan