Roman script
Alaiyuthey Song Lyrics from Album Songs – 2025 Film, Starring Mugen Rao, Ravin Rao Santheran, Chandni Nagadurga and Ashny. This song was sung by Mugen Rao and Jarod Xavier and the music composed by Jarod Xavier and Isaac Mukesh. Lyrics works are penned by lyricist Jarod Xavier and Isaac Mukesh. Singers : Mugen Rao and Jarod Xavier Music Director : Jarod Xavier and Isaac Mukesh Lyricist : Jarod Xavier and Isaac Mukesh Male Part Hoo oo oo Kaadhale kaadhale I got you on my mind Azhagiye azhagiye Stay still in my mind Male Part Kaadhale kaadhale I got you on my mind Azhagiye azhagiye Stay still in my mind Male Part Penne penne En kaadhal needhaana Haiyo haiyo Naa seivadhu seridhaana Male Part Penne penne Un paarvai nejam thaana Haiyo haiyo…. Un kanna paatha Thavikuthe thudikuthe Unna thedi alaiyuthey Viralgalin asaivinal Ulle yedho seiyuthey Thavikuthe thudikuthe Thedi alaiyuthey Viralgalin asaivinal Ulle yedho seiyuthey Male Part Iravin oliye Neethane adiye Vidiyum poluthe unne yenguren Azhagin mozhiye Neethane uyire Enakkul unaye naa theduren Male Part Oru paarva paarthe pothum En heartu beatu than yerum Inge neeyum naanum than Kaadhal seivoma Male Part Un kanna paatha Thavikuthe thudikuthe Unna thedi alaiyuthey Viralgalin asaivinal Ulle yedho seiyuthey Thavikuthe thudikuthe Thedi alaiyuthey Viralgalin asaivinal Ulle yedho seiyuthey Male Part Penne penne En kaadhal needhaana Haiyo haiyo Naa seivadhu seridhaana Male Part Penne penne Un paarvai nejam thaana Haiyo haiyo…. Un kanna paatha Thavikuthe thudikuthe Unna thedi alaiyuthey Viralgalin asaivinal Ulle yedho seiyuthey Thavikuthe thudikuthe Thedi alaiyuthey Viralgalin asaivinal Ulle yedho seiyuthey Alaiyuthe…hooo oo aliyuthe
தமிழ்
பாடகர்கள் : முகேன் ராவ் மற்றும் ஜரோட் சேவியர் இசை அமைப்பாளர் : ஜரோட் சேவியர் மற்றும் ஐசக் முகேஷ் பாடல் ஆசிரியர் : ஜரோட் சேவியர் மற்றும் ஐசக் முகேஷ் ஆண் : ஹோ ஓ ஓ காதலே காதலே ஓ காட் யூ ஆன் மை மைண்ட் அழகியே அழகியே ஸ்டே ஸ்டில் இன் மை மைண்ட் ஆண் : காதலே காதலே ஓ காட் யூ ஆன் மை மைண்ட் அழகியே அழகியே ஸ்டே ஸ்டில் இன் மை மைண்ட் ஆண் : பெண்ணே பெண்ணே என் காதல் நீதானா ஹையோ ஹையோ நா செய்வது செரிதானா ஆண் : பெண்ணே பெண்ணே உன் பார்வை நெஜம் தானா ஹையோ ஹையோ.... உன் கண்ணா பாத்தா தவிக்குதே துடிக்குதே உன்ன தேடி அலையுதே விரல்களின் அசைவினால் உள்ளே ஏதோ செய்யுதே தவிக்குதே துடிக்குதே உன்ன தேடி அலையுதே விரல்களின் அசைவினால் உள்ளே ஏதோ செய்யுதே ஆண் : இரவின் ஒலியே நீதானே அடியே விடியும் பொழுதே உன்னே ஏங்குறேன் அழகின் மொழியே நீதானே உயிரே எனக்குள் உனையே நா தேடுறேன் ஆண் : ஒரு பார்வை பார்த்தே போதும் என் ஹார்ட்டு பீட்டு தான் ஏறும் இங்கே நீயும் நானும் தான் காதல் செய்வோமா ஆண் : உன் கண்ணா பாத்தா தவிக்குதே துடிக்குதே உன்ன தேடி அலையுதே விரல்களின் அசைவினால் உள்ளே ஏதோ செய்யுதே தவிக்குதே துடிக்குதே உன்ன தேடி அலையுதே விரல்களின் அசைவினால் உள்ளே ஏதோ செய்யுதே ஆண் : பெண்ணே பெண்ணே என் காதல் நீதானா ஹையோ ஹையோ நா செய்வது செரிதானா ஆண் : பெண்ணே பெண்ணே உன் பார்வை நெஜம் தானா ஹையோ ஹையோ.... உன் கண்ணா பாத்தா தவிக்குதே துடிக்குதே உன்ன தேடி அலையுதே விரல்களின் அசைவினால் உள்ளே ஏதோ செய்யுதே தவிக்குதே துடிக்குதே உன்ன தேடி அலையுதே விரல்களின் அசைவினால் உள்ளே ஏதோ செய்யுதே
Song information
Singers: Mugen Rao and Jarod Xavier
Release information: From Album Songs 2025 (2025) · Singer: Mugen Rao and Jarod Xavier · Lyricist: Jarod Xavier, Isaac Mukesh · Music: Jarod Xavier and Isaac Mukesh
Explore this song
- Singer: Mugen Rao and Jarod Xavier
- Film / album: Album Songs 2025