Roman script
Alaiyadum Poley Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by P. Leela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan. Singer : P. Leela Music Director : K. V. Mahadevan Lyricist : M. P. Sivan Female Part Alaiyaadum polae Mana nilaiyaadalaanen Alaiyaadum polae Mana nilaiyaadalaanen Anaadhai naan thaniye vaadalaanen Alaiyaadum polae Mana nilaiyaadalaanen Female Part Analitta melugu pol Uruguraene vaazhvilae Analitta melugu pol Uruguraene vaazhvilae Kanindhu anbae kaatuvaarum kaanen Alaiyaadum polae Mana nilaiyaadalaanen Female Part Ennaasai andrae maaindhadhe Inbam thondri maraindhadhe Innal yaeno iniyum paarile Alaiyaadum polae Mana nilaiyaadalaanen Female Part Needhi pozhiyum naattil saanthi Naermai muraiyum illaiyaa Needhi pozhiyum naattil saanthi Naermai muraiyum illaiyaa Mayangum endhan thunbam theeraadha Anbum naeraadha Alaiyaadum polae Mana nilaiyaadalaanen
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன் பெண் : அலையாடும் போலே மன நிலையாடலானேன் அலையாடும் போலே மன நிலையாடலானேன் அனாதை நான் தனியே வாடலானேன் அலையாடும் போலே மன நிலையாடலானேன் பெண் : அனலிட்ட மெழுகு போல் உருகுறேனே வாழ்விலே அனலிட்ட மெழுகு போல் உருகுறேனே வாழ்விலே கனிந்து அன்பே காட்டுவாரும் காணேன் அலையாடும் போலே மன நிலையாடலானேன் பெண் : என்னாசை அன்றே மாய்ந்ததே இன்பம் தோன்றி மறைந்ததே இன்னல் ஏனோ இனியும் பாரிலே அலையாடும் போலே மன நிலையாடலானேன் பெண் : நீதி பொழியும் நாட்டில் சாந்தி நேர்மை முறையும் இல்லையா நீதி பொழியும் நாட்டில் சாந்தி நேர்மை முறையும் இல்லையா மயங்கும் எந்தன் துன்பம் தீராதா அன்பும் நேராதா அலையாடும் போலே மன நிலையாடலானேன்
Song information
Singer: P. Leela
Release information: From Kumari (1952) · Singer: P. Leela · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan