Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Alai alaiyaaga azhagazhakaga Neer paayum odaikkaraiyil Neeraadum neela kuyilgal Entha naalum vaazhga Female Part Alai alaiyaaga azhagazhakaga Neer paayum odaikkaraiyil Neeraadum neela kuyilgal Entha naalum vaazhga Male Part Nilamagal kulir perum kaar kaalamae Panimazhai pozhinthidum venn neela aagaayamae Nilamagal kulir perum kaar kaalamae Panimazhai pozhinthidum venn neela aagaayamae Female Part Iyarkkaiyin vanappum ilamaiyin thudippum Inainthidum pozhuthallavo Male Part Alai alaiyaaga azhagazhakaga Female : Neer paayum odaikkaraiyil Male : Neeraadum neela kuyilgal Female : Entha naalum vaazhga Female Part Radhi madhan rasanaigal yaeraalamo Ragasiyam iruvarum kondaadum yaegaanthamo Udhadugal ezhuthum kavithaigal Muzhuthum unarchchiyai pizhinthidumo Female Part Alai alaiyaaga azhagazhakaga Male : Neer paayum odaikkaraiyil Female : Neeraadum neela kuyilgal Male : Entha naalum vaazhga Male Part Malai mudi madiyena thaalaattumo Mani mugil kuzhanthai pol Vanthaada paaloottumo Malai mudi madiyena thaalaattumo Mani mugil kuzhanthai pol Vanthaada paaloottumo Female Part Aruginil irunth aval tharum virunthu Avanukku iniththidumo Male Part Alai alaiyaaga Female : Alai alaiyaaga azhagazhakaga Male : Azhagazhagaa Female : Neer paayum odaikkaraiyil Male : Neeraadum neela kuyilgal Both : Entha naalum vaazhga
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அலை அலையாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் எந்த நாளும் வாழ்க....... பெண் : அலை அலையாக அழகழகாக நீர் பாயும் ஓடைக் கரையில் நீராடும் நீலக் குயில்கள் எந்த நாளும் வாழ்க....... ஆண் : நிலமகள் குளிர் பெறும் கார் காலமே பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே நிலமகள் குளிர் பெறும் கார் காலமே பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே பெண் : இயற்கையின் வனப்பும் இளமையின் துடிப்பும் இணைந்திடும் பொழுதல்லவோ.... ஆண் : அலை அலையாக அழகழகாக பெண் : நீர் பாயும் ஓடைக் கரையில் ஆண் : நீராடும் நீலக் குயில்கள் பெண் : எந்த நாளும் வாழ்க....... பெண் : ரதி மதன் ரசனைகள் ஏராளமோ ரகசியம் இருவரும் கொண்டாடும் ஏகாந்தமோ உதடுகள் எழுதும் கவிதைகள் முழுதும் உணர்ச்சியை பிழிந்திடுமோ....... பெண் : அலை அலையாக அழகழகாக ஆண் : நீர் பாயும் ஓடைக் கரையில் பெண் : நீராடும் நீலக் குயில்கள் ஆண் : எந்த நாளும் வாழ்க....... ஆண் : மலைமுடி மடியென தாலாட்டுமோ மணி முகில் குழந்தை போல் வந்தாடப் பாலூட்டுமோ மலைமுடி மடியென தாலாட்டுமோ மணி முகில் குழந்தை போல் வந்தாடப் பாலூட்டுமோ பெண் : அருகினில் இருந்து அவள் தரும் விருந்து அவனுக்கு இனித்திடுமோ...... ஆண் : அலை அலையாக பெண் : அலை அலையாக அழகழகாக ஆண் : அழகழகாக பெண் : நீர் பாயும் ஓடைக் கரையில் ஆண் : நீராடும் நீலக் குயில்கள் இருவர் : எந்த நாளும் வாழ்க.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Kannodu Kan (1982) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Kannodu Kan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali